விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் 50 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் விக்கிரவாண்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,462 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 38,809 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,169 ஆக உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

  1. ஆசூர்
  2. ஆவுடையார்பட்டு
  3. அய்யூர் அகரம்
  4. பிரம்மதேசம்
  5. சின்னதச்சூர்
  6. ஈச்சன்குப்பம்
  7. எண்ணாயிரம்
  8. எசாலம்
  9. கப்பியாம்புலியூர்
  10. கஸ்பா காரணை
  11. கயத்தூர்
  12. கொங்காரம்பூண்டி
  13. கொட்டையாம்பூண்டி
  14. குண்டலபுலியூர்
  15. குத்தாம்பூண்டி
  16. மதுரப்பாக்கம்
  17. மண்டகப்பட்டு
  18. மேலக்கொந்தை
  19. மூங்கில்பட்டு
  20. முண்டியம்பாக்கம்
  21. முட்டத்தூர்
  22. நகர்
  23. நந்திவாடி
  24. நரசிங்கனூர்
  25. நேமூர்
  26. ஒரத்தூர்
  27. பகண்டை.வி
  28. பனப்பாக்கம்
  29. பனையபுரம்
  30. பாப்பனப்பட்டு
  31. பிடாரிப்பட்டு
  32. பொன்னன்குப்பம்
  33. புதுப்பாளையம்.டி
  34. இராதாபுரம்
  35. ரெட்டிக்குப்பம்
  36. சாலை.வி
  37. சாத்தனூர்.வி
  38. செ.புதூர்
  39. சிறுவள்ளிக்குப்பம்
  40. தென்னவராயன்பட்டு
  41. தென்பேர்
  42. திருநந்திபுரம்
  43. துறவி
  44. தும்பூர்
  45. உலகாம்பூண்டி
  46. வடக்குச்சிப்பாளையம்
  47. வாக்கூர்
  48. வேலியந்தல்
  49. வேம்பி
  50. வெட்டுக்காடு

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்