மரக்காணம் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மரக்காணம் வட்டம், தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] விழுப்புரம் வட்டத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைக் கொண்டு மரக்காணம் வட்டம் அமைக்கப்பட்டது.

இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் மரக்காணத்தில் இயங்குகிறது. மரக்காணம் வட்டம் 60 வருவாய் கிராமங்கள் கொண்டது. [2]இவ்வட்டத்தில் அமைந்த மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் 56 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 34,85 குடியிருப்புகள் கொண்ட மரக்காணம் வட்டத்தின் மக்கள் தொகை 1,47,713 ஆகும். இதில் ஆண்கள் 73,769 மற்றும் பெண்கள் 73,76 உள்ளனர்.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மரக்காணம்_வட்டம்&oldid=97296" இருந்து மீள்விக்கப்பட்டது