காணை ஊராட்சி ஒன்றியம்
தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation
Jump to search
காணை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]காணை ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. விழுப்புரம் வட்டத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காணையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,39,738 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 35,458 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,465 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அகரம் சித்தாமூர்
- அன்னியூர்
- அனுமந்தபுரம்
- அரியலூர் திருக்கை
- ஆரியூர்
- அதனூர்
- அத்தியூர் திருக்கை
- டட் நகர்
- ஏழு செம்பொன்
- கடையம்
- கக்கனூர்
- கல்யாணம்பூண்டி
- கல்பட்டு
- காணை
- காங்கேயனூர்
- கஞ்சனூர்
- கருங்காலிப்பட்டு
- கருவாட்சி
- கெடார்
- கோனூர்
- வி. கொத்தமங்கலம்
- கோழிப்பட்டு
- குப்பம்
- மல்லிகைப்பட்டு
- மாம்பழப்பட்டு
- மேல்காரணை
- நல்லாபாளையம்
- நங்காத்தூர்
- சி.என்.பாளையம்
- பள்ளியந்தூர்
- பனமலை
- பெரும்பாக்கம்
- பெருங்கலம்பூண்டி
- போரூர்
- சாலவனூர்
- சங்கீதமங்கலம்
- செ.குன்னத்தூர்
- செம்மேடு
- சிறுவாக்கூர்
- சிறுவாலை
- சித்தேரி
- சூரப்பட்டு
- தெளி
- திருக்குனம்
- உடையாநத்தம்
- வாழப்பட்டு
- வீரமூர்
- வெள்ளயாம்பட்டு
- வெங்கமூர்
- வெங்கந்தூர்
- வெண்மணியாத்தூர்
வெளி இணைப்புகள்
- விழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
வருவாய் வட்டங்கள் | |
---|---|
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | மேல்மலையனூர் · வல்லம் · செஞ்சி · வானூர் · மரக்காணம் · மயிலம் · ஓலக்கூர் · விக்கிரவாண்டி · கண்டமங்கலம் · கோலியனூர் · கண்ணை · திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · முகையூர் · |
சட்டமன்றத் தொகுதிகள் | |
ஆறுகள் | |
ஆன்மீகம் & சுற்றுலா | |
இணையதளம் |
"https://tamilar.wiki/index.php?title=காணை_ஊராட்சி_ஒன்றியம்&oldid=100183" இருந்து மீள்விக்கப்பட்டது
மறைக்கப்பட்ட பகுப்பு: