மௌன ராகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மௌன ராகம்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புஜி.வெங்கடேஷ்வரன்
கதைமணிரத்னம்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
மோகன்
ரேவதி
வி.கே ராமசாமி
விநியோகம்சுஜாதா பிலிம்ஸ்
வெளியீடு1986
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மௌன ராகம் (Mouna Ragam) பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.[1]

வகை

நாடகப்படம் / காதல்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப சந்திரகுமாரை (மோகன்) மணந்து கொள்ளும் திவ்யா (ரேவதி), தனது காதலன் கார்த்திக்கை இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவரிடமிருந்து விலகிச்செல்ல விவாகரத்துக் கேட்கின்றார். அவரின் விருப்பத்திற்கேற்றாற் போல விவாகரத்துப் பெற்றுத் தருகின்றார் சந்திரகுமார். நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒன்றாக வாழ்கின்றனர். இக்கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல் இருவரையும் ஒன்று சேர்க்கின்றது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[2][3]

பாடல்கள்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஓகோ மேகம் வந்ததோ"  எஸ். ஜானகி 4:25
2. "நிலாவே வா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:36
3. "சின்ன சின்ன வண்ணக்குயில்"  எஸ். ஜானகி 4:24
4. "பனிவிழும் இரவு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:32
5. "மன்றம் வந்த தென்றலுக்கு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:46

விருதுகள்

வருது[lower-alpha 1] நிகழ்வின் நாள்[lower-alpha 2] பிரிவு பெறுநர் முடிவு Ref.
பொம்மை நாகி ரெட்டி விருதுகள் ஜூலை 1987 பொம்மை நாகிரட்டி விருதுகள் மணிரத்னம் Won [4]
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் ஏழாவது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் சிறந்த இயக்குனருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது மணிரத்னம் Won [5]
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 9 ஆகஸ்ட் 1987 சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் மணிரத்னம் Won [6]
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா 29 செப்டம்பர் 1987 சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது ஜி. வெங்கடேஸ்வரன் (திரைப்பட தயாரிப்பாளர்) Won [7]

குறிப்புகள்

  1. Awards, festivals and organisations are in Alphabetical order.
  2. Date is linked to the article about the awards held that year, wherever possible.

மேற்கோள்கள்

  1. "மௌனராகம் 30: நினைவில் நகரும் கம்பளிப்பூச்சி!" (in ta). https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/221019-30.html. 
  2. "Ilaiyaraaja - Mouna Raagam (Vinyl, LP)". 2019-07-23 இம் மூலத்தில் இருந்து 2019-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190723095642/https://www.discogs.com/Ilaiyaraaja-Mouna-Raagam/release/10810904. 
  3. "Mouna Raagam Songs - Tamil Movie Songs - Raaga.com". 2014-10-16 இம் மூலத்தில் இருந்து 2014-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141016044643/http://play.raaga.com/tamil/album/mouna-raagam-T0000102. 
  4. "'Withdraw film bill' demand". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 13 July 1987. https://news.google.com/newspapers?id=KIRlAAAAIBAJ&sjid=j54NAAAAIBAJ&pg=452%2C3149026. 
  5. "Cine artists asked to broaden talents". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 13 ஏப்ரல் 1987. https://news.google.com/newspapers?id=y4plAAAAIBAJ&sjid=f54NAAAAIBAJ&pg=787%2C2870744. 
  6. "Filmfare awards announced". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 17 July 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870717&printsec=frontpage&hl=en. 
  7. "34th National Film Festival 1987". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 62 இம் மூலத்தில் இருந்து 17 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141017014114/http://iffi.nic.in/Dff2011/Frm34ndNFAAward.aspx?PdfName=34NFA.pdf. 

வார்ப்புரு:மணிரத்தினத்தின் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=மௌன_ராகம்&oldid=36875" இருந்து மீள்விக்கப்பட்டது