புது நெல்லு புது நாத்து
Jump to navigation
Jump to search
புது நெல்லு புது நாத்து | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எம். இளவரசு வே. வடுகநாதன் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | இராகுல் சுகன்யா ருத்ரா நெப்போலியன் பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | பி. மோகன் ராஜ் |
கலையகம் | மூகாம்பிகை ஆர்ட் கிரியேசன்சு |
விநியோகம் | மூகாம்பிகை ஆர்ட் கிரியேசன்சு |
வெளியீடு | 15 மார்ச் 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புது நெல்லு புது நாத்து (Pudhu Nellu Pudhu Naathu) என்பது 1991 இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2][3]
நடிகர்கள்
- இராகுல்
- சுகன்யா
- நெப்போலியன்
- பொன்வண்ணன்
- அசோக்
- ராம் அர்ஜுன்
- ரேணு
- ருத்ரா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர்கள் முத்துலிங்கம், கங்கை அமரன் ஆகியோர்களுடன் இணைந்து எழுதியிருந்தார்.[4][5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "பரணி பரணி பாடிவரும்" | இளையராஜா | இளையராஜா | 3:01 | ||||||
2. | "சிட்டான் சிட்டாங் குருவி" | கங்கை அமரன் | எஸ். ஜானகி, மனோ | 4:56 | ||||||
3. | "கருத்த மச்சான் கஞ்சதனம்" | முத்துலிங்கம் | எஸ். ஜானகி | 4:43 | ||||||
4. | "பூ பூ பூ. பூ பூத்த சோலை" | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:43 | ||||||
5. | "ஹே மரிக்கொழுந்து" | முத்துலிங்கம் | உமா ரமணன், கே. எஸ். சித்ரா | 5:06 | ||||||
6. | "சலங்கை சத்தம் கேக்குதடி" | இளையராஜா | இளையராஜா | 1:04 | ||||||
மொத்த நீளம்: |
23:33 |
மேற்கோள்கள்
- ↑ "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi இம் மூலத்தில் இருந்து 3 மார்ச்சு 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120303005025/http://www.lakshmansruthi.com/cineprofiles/barathiraja-filmlist.asp. பார்த்த நாள்: 22 திசம்பர் 2011.
- ↑ "Bharathiraja Profile". Jointscene இம் மூலத்தில் இருந்து 19 திசம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111219010748/http://www.jointscene.com/artists/Kollywood/Bharathiraja/114. பார்த்த நாள்: 22 திசம்பர் 2011.
- ↑ Cinesouth.com[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Puthu Nellu Puthu Naathu (Original Motion Picture Soundtrack) [Remastered – EP"] இம் மூலத்தில் இருந்து 4 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211004082651/https://open.spotify.com/album/5KwSNnhXOAOMnIeBvk8SMa.
- ↑ "Pudhu Nellu Pudhu Naathu and Thayamma Tamil Film LP Vinyl Record by Ilayaraja" இம் மூலத்தில் இருந்து 4 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211004083435/https://mossymart.com/product/pudhu-nellu-pudhu-naathu-and-thayamma-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja-2/.