திசையன்விளை வட்டம்
Jump to navigation
Jump to search
திசையன்விளை வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் வட்டம் மற்றும் நாங்குநேரி வட்டங்களை சீரமைத்து, திசையன்விளையை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, 16-ஆவது வட்டமாக, திசையன்விளை வருவாய் வட்டத்தை, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[1][2]
இவ்வட்டத்தின் கீழ் திசையன்விளை, விஜயநாராயணம் என குறுவட்டங்களும், 16 வருவாய் கிராமங்களும் உள்ளது.[3]]