ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
மலேசியா; ஜொகூர் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும் 71 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:[1]
- 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்:
- பள்ளிகள்: 71
- மாணவர்கள்: 11,951
- ஆசிரியர்கள்: 1,214[1]
- 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்:
- பள்ளிகள்: 70
- மாணவர்கள்: 12,335
- ஆசிரியர்கள்: 1,145[2]
ஜொகூர் மாநில மாவட்டங்களின் தமிழ்ப்பள்ளிகள் பட்டியல்
2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்
மாவட்டம் | பள்ளிகள் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|
படிமம்:Flag of Batu Pahat, Johor.svg பத்து பகாட் மாவட்டம் | 3 | 229 | 31 |
படிமம்:Flag of Johor Bahru, Johor.svg ஜொகூர் பாரு மாவட்டம் | 16 | 7,632 | 485 |
படிமம்:Flag of Kluang, Johor.svg குளுவாங் மாவட்டம் | 17 | 1,207 | 176 |
படிமம்:Flag of Kota Tinggi, Johor.svg கோத்தா திங்கி மாவட்டம் | 7 | 304 | 66 |
படிமம்:Flag of Mersing, Johor.svg மெர்சிங் மாவட்டம் | 1 | 20 | 8 |
படிமம்:Flag of Muar.svg மூவார் மாவட்டம் | 4 | 257 | 54 |
படிமம்:Flag of Pontian, Johor.svg பொந்தியான் மாவட்டம் | 1 | 26 | 8 |
படிமம்:Flag of Segamat, Johor.svg சிகாமட் மாவட்டம் | 12 | 796 | 169 |
படிமம்:Flag of Kulai, Johor.svg கூலாய் மாவட்டம் | 4 | 1,122 | 148 |
படிமம்:Flag of Tangkak, Johor.svg தங்காக் மாவட்டம் | 6 | 358 | 69 |
மொத்தம் | 71 | 11,951 | 1,214 |
பத்து பகாட் மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; பத்து பகாட் மாவட்டத்தில் (Batu Pahat District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 229 மாணவர்கள் பயில்கிறார்கள். 31 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD0050 | ஸ்ரீ காடிங் தோட்டம் | SJK(T) Sri Gading | ஸ்ரீ காடிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி[3] | 83009 | பத்து பகாட் | 18 | 7 |
JBD0051 | பத்து பகாட் | SJK(T) Seri Pelangi | ஸ்ரீ பெலாங்கி தமிழ்ப்பள்ளி[4] | 83000 | பத்து பகாட் | 82 | 13 |
JBD0058 | யோங் பெங் | SJK(T) Ladang Yong Peng | யோங் பெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி[5] | 83700 | யோங் பெங் | 129 | 11 |
ஜொகூர் பாரு மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; ஜொகூர் பாரு மாவட்டத்தில் (Johor Baru District) 16 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 7,632 மாணவர்கள் பயில்கிறார்கள். 485 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த மாவட்டத்தில் இசுகந்தர் புத்திரி மாநகரப் பகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டு உள்ளன. மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD1001 | ஜொகூர் பாரு | SJK(T) Jalan Yahya Awal[6] | ஜாலான் யாகயா அவால் தமிழ்ப்பள்ளி | 80100 | ஜொகூர் பாரு | 759 | 47 |
JBD1004 | தாமான் அடா Taman Adda Heights |
SJK(T) Ladang Tebrau[7] | தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81100 | ஜொகூர் பாரு
390 |
30 | |
JBD1005 | தாமான் டேசா தெப்ராவ் | SJK(T) Ladang Mount Austin | மௌண்ட் ஆஸ்தின் தமிழ்ப்பள்ளி[8] | 81100 | ஜொகூர் பாரு | 445 | 29 |
JBD1006 | பெர்மாஸ் ஜெயா | SJK(T) Permas Jaya[9] | பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி | 81750 | மாசாய் | 300 | 27 |
JBD1007 | சுங்கை பிளேந்தோங் தோட்டம் | SJK(T) Ladang Sg Plentong | சுங்கை பிளேந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி[10] | 80730 | ஜொகூர் பாரு | 27 | 8 |
JBD1008 | மாசாய் | SJK(T) Masai | மாசாய் தமிழ்ப்பள்ளி[11] | 81750 | மாசாய் | 921 | 60 |
JBD1009 | பாசீர் கூடாங் | SJK(T) Pasir Gudang | பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி[12] | 81700 | பாசீர் கூடாங் | 251 | 27 |
JBD1010 | டேசா செமர்லாங் Desa Cemerlang |
SJK(T) Desa Cemerlang | டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி[13] | 81800 | உலு திராம் | 348 | 32 |
JBD1011 | உலு திராம் | SJK(T) Ladang Ulu Tiram | உலுதிராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி[14] | 81800 | உலு திராம் | 331 | 30 |
JBD1013 | மாடோஸ் தோட்டம் | SJK(T) Ladang Mados | மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81800 | உலு திராம் | 14 | 6 |
JBD1022 | முத்தியாரா ரினி | SJK(T) Ladang Rini[15] | ரீனி தமிழ்ப்பள்ளி | 81300 | ஜொகூர் பாரு | 683 | 44 |
JBD1025 | கெலாங் பாத்தா | SJK(T) Gelang Patah[16] | கெலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி | 81550 | கெலாங் பாத்தா | 191 | 20 |
JBD1026 | துன் அமீனா | SJK(T) Taman Tun Aminah[17] | துன் அமீனா தமிழ்ப்பள்ளி | 81300 | ஸ்கூடாய் | 1866 | 98 |
JBD1027 | கங்கார் பூலாய் | SJK(T) Kangkar Pulai[18][19] | கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி | 81300 | ஜொகூர் பாரு | 661 | 47 |
JBD1028 | தாமான் புக்கிட் இன்டா | SJK(T) Ladang Bukit Serampang[20] | புக்கிட் சிரம்பாங் இண்டா தமிழ்ப்பள்ளி | 81200 | ஜொகூர் பாரு | 440 | 29 |
JBD1029 | பண்டார் ஸ்ரீ ஆலாம் | SJK(T) Bandar Seri Alam[21] | பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளி | புதிதாகத் திறக்கப்பட்டது | ? | ? |
பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்பபள்ளியின் விவரங்கள் கிடைக்கவில்லை.
குளுவாங் மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; குளுவாங் மாவட்டத்தில் (Kluang District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,207 மாணவர்கள் பயில்கிறார்கள். 176 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD2033 | லாயாங் லாயாங் | SJK(T) Ladang Layang Layang[22] | லாயாங் லாயாங் தமிழ்ப்பள்ளி | 81850 | லாயாங் லாயாங் | 7 | 6 |
JBD2034 | உலு ரெமிஸ் தோட்டம் | SJK(T) Ladang Ulu Remis[23] | உலு ரெமிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81850 | லாயாங் லாயாங் | 30 | 9 |
JBD2035 | துன் டாக்டர் இஸ்மாயில் | SJK(T) Ladang Tun Dr Ismail[24] | துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி | 86300 | ரெங்கம் | 33 | 7 |
JBD2036 | செம்புரோங் தோட்டம் | SJK(T) Ladang Sembrong[25] | செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81850 | லாயாங் லாயாங் | 19 | 6 |
JBD2037 | ரெங்கம் | SJK(T) Jalan Bukit Renggam[26] | ஜாலான் புக்கிட் ரெங்கம் தமிழ்ப்பள்ளி | 86300 | ரெங்கம் | 49 | 11 |
JBD2038 | சிம்பாங் ரெங்கம் தோட்டம் | SJK(T) Ladang Simpang Rengam[27] | சிம்பாங் ரெங்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 86300 | ரெங்கம் | 22 | 7 |
JBD2039 | செவ்தன் மலே தோட்டம் | SJK(T) Ladang Southern Malay[28] | செவ்தன் மலே தோட்டத் தமிழ்ப்பள்ளி | 86300 | ரெங்கம் | 22 | 7 |
JBD2041 | புக்கிட் பெனுட் தோட்டம் | SJK(T) Ladang Bukit Benut[29] | புக்கிட் பெனுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 86000 | குளுவாங் | 16 | 7 |
JBD2042 | மெங்கிபோல் Mengkibol |
SJK(T) Ladang Lambak[30] | லம்பாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 86000 | குளுவாங் | 62 | 10 |
JBD2043 | எலாய்ஸ் தோட்டம் | SJK(T) Ladang Elaeis[31] | எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 86000 | குளுவாங் | 23 | 7 |
JBD2044 | குளுவாங் | SJK(T) Jalan Haji Manan[32] | அஜி மனான் சாலை தமிழ்ப்பள்ளி | 86000 | குளுவாங் | 521 | 37 |
JBD2045 | மெங்கிபோல் தோட்டம் | SJK(T) Ladang Mengkibol[33][34] | மெங்கிபோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 86000 | குளுவாங் | 109 | 14 |
JBD2046 | பாமோல் தோட்டம் | SJK(T) Ladang Pamol[35] | பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 86009 | குளுவாங் | 58 | 11 |
JBD2047 | கஹாங் கல் 24 | SJK(T) Kahang Batu 24[36] | ககாங் கல் 24 தமிழ்ப்பள்ளி | 86700 | ககாங் | 26 | 10 |
JBD2048 | நியோர் தோட்டம் | SJK(T) Ladang Niyor[37] | நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 86007 | குளுவாங் | 37 | 7 |
JBD2049 | நியோர் | SJK(T) Cep.Niyor Kluang[38] | சி.இ.பி. நியோர் தமிழ்ப்பள்ளி | 86007 | குளுவாங் | 23 | 6 |
JBD2053 | பாலோ | SJK(T) Jalan Setesyen Paloh[39] | ஜாலான் ஸ்டேசன் பாலோ தமிழ்ப்பள்ளி | 86600 | பாலோ | 145 | 14 |
கோத்தா திங்கி மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; கோத்தா திங்கி மாவட்டத்தில் (Kota Tinggi District) 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 304 மாணவர்கள் பயில்கிறார்கள். 72 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD3014 | கோத்தா திங்கி | SJK(T) Ladang REM[40] | ஆர்.இ.எம். தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81900 | கோத்தா திங்கி | 43 | 9 |
JBD3015 | கோத்தா திங்கி | SJK(T) Jalan Tajul[41] | ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளி | 81900 | கோத்தா திங்கி | 135 | 19 |
JBD3016 | பாசாக் தோட்டம் | SJK(T) Ladang Pasak[42] | பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81909 | கோத்தா திங்கி | 19 | 8
7 |
JBD3017 | பெலாப்பா தோட்டம் | SJK(T) Ldg Pelepah[43] | பெலாப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81900 | கோத்தா திங்கி | 48 | 11 |
JBD3018 | நம் கெங் தோட்டம் | SJK(T) Ldg. Nam Heng[44] | நம் கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81900 | கோத்தா திங்கி | 32 | 7 |
JBD3019 | தெலுக் செங்காட் தோட்டம் | SJK(T) Ldg Teluk Sengat[45] | தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81909 | கோத்தா திங்கி | 11 | 7 |
JBD3020 | சுங்கை பாப்பான் தோட்டம் | SJK(T) Ldg Sungai Papan[46] | சுங்கை பாப்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81900 | கோத்தா திங்கி | 16 | 6 |
மெர்சிங் மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; மெர்சிங் மாவட்டத்தில் (Mersing District) 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 20 மாணவர்கள் பயில்கிறார்கள். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD4021 | மெர்சிங் | SJK(T) Mersing[47] | மெர்சிங் தமிழ்ப்பள்ளி | 86800 | மெர்சிங் | 20 | 8 |
மூவார் மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; மூவார் மாவட்டத்தில் (Muar District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 257 மாணவர்கள் பயில்கிறார்கள். 54 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD5080 | மூவார் | SJK(T) Jalan Khalidi[48][49] | ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளி | 84000 | மூவார் | 108 | 15 |
JBD5084 | பஞ்சூர் | SJK(T) Ladang Lanadron[50] | லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி | 84500 | பஞ்சூர் | 69 | 23 |
JBD5087 | பான் கெங் தோட்டம் | SJK(T) Ladang Ban Heng[51] | பான் கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 84600 | பாகோ | 12 | 6 |
JBD5088 | திமியாங் ரெஞ்சோங் தோட்டம் | SJK(T) Ladang Temiang Renchong[52] | திமியாங் ரெஞ்சோங் தமிழ்ப்பள்ளி | 84300 | மூவார் | 68 | 10 |
பொந்தியான் மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; பொந்தியான் மாவட்டத்தில் (Pontian District) 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 26 மாணவர்கள் பயில்கிறார்கள். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD6027 | பொந்தியான் | SJK(T) Jalan Parit Ibrahim[53] | ஜாலான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி | 82000 | பொந்தியான் | 26 | 8 |
சிகாமட் மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; சிகாமட் மாவட்டத்தில் (Segamat District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 796 மாணவர்கள் பயில்கிறார்கள். 169 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD7057 | பெக்கோக் | SJK(T) Bekok[54] | பெக்கோக் தமிழ்ப்பள்ளி | 86500 | பெக்கோக் | 22 | 8 |
JBD7061 | லாபிஸ் | SJK(T) Labis[55] | லாபிஸ் தமிழ்ப்பள்ளி | 85300 | லாபிஸ் | 112 | 16 |
JBD7063 | ஊல்ஸ் தோட்டம் | SJK(T) Ladang Voules[56] | ஊல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 85009 | சிகாமட் | 73 | 14 |
JBD7065 | ஜெனுவாங் Genuang |
SJK(T) Ladang Segamat[57] | சிகாமட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 85009 | சிகாமட் | 48 | 9 |
JBD7067 | சிகாமட் | SJK(T) Bandar Segamat[58] | சிகாமட் தமிழ்ப்பள்ளி | 85000 | சிகாமட் | 105 | 14 |
JBD7068 | சுங்கை மூவார் | SJK(T) Ladang Sg Muar[59] | சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 85009 | சிகாமட் | 51 | 9 |
JBD7069 | சுங்கை செனாருட் தோட்டம் | SJK(T) Ldg Sg Senarut[60] | சுங்கை செனாருட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 85100 | பத்து அன்னம் | 12 | 8 |
JBD7070 | பத்து அன்னம் | SJK(T) Batu Anam[61] | பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி | 85100 | பத்து அன்னம் | 78 | 16 |
JBD7071 | கோமாளி தோட்டம் | SJK(T) Ladang Gomali[62] | கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 85109 | பத்து அன்னம் | 9 | 6 |
JBD7072 | போர்ட்ரோஸ் தோட்டம், கிம்மாஸ் பாரு | SJK(T) Ladang Fortrose[63] | போர்ட்ரோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73400 (நெகிரி செம்பிலான்) |
கிம்மாஸ் பாரு | 37 | 7 |
JBD7073 | ஜெமிந்தா | SJK(T) Ladang Nagappa[64] | நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81900 | ஜெமிந்தா | 38 | 9 |
JBD7074 | சாஆ | SJK(T) Cantuman Chaah[65] | சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி | 81900 | சாஆ | 211 | 23 |
கூலாய் மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; கூலாய் மாவட்டத்தில் (Kulai District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,122 மாணவர்கள் பயில்கிறார்கள். 148 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD8004 | கூலாய் | SJK(T) Ladang Kulai Besar[66] | கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81000 | கூலாய் | 725 | 56 |
JBD8005 | கூலாய் | SJK(T) Ladang Kelan[67] | கேளான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81000 | கூலாய் | 220 | 21 |
JBD8006 | கூலாய் | SJK(T) Ladang Kulai Oil Palm [68] | கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81000 | கூலாய் | 127 | 14 |
JBD8007 | செடினாக் | SJK(T) Ladang Sedenak[69] | செடினாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 81010 | கூலாய் | 50 | 10 |
தங்காக் மாவட்டம்
மலேசியா; ஜொகூர்; தங்காக் மாவட்டத்தில் (Tangkak District) 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 358 மாணவர்கள் பயில்கிறார்கள். 69 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்த மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளில் ஒன்றான புக்கிட் செரம்பாங் தமிழ்ப்பள்ளி 1934-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர் பற்றாக்குறையினால் 2017 டிசம்பர் 15-ஆம் தேதி மூடப்பட்டது. அந்தப் பள்ளியின் உரிமம் பாதுகாக்கப்பட்டு, புதிதாக ஒரு தமிழ்ப்பள்ளி திறப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ஜொகூர் பாரு தாமான் புக்கிட் இண்டா எனும் இடத்தில் புதியத் தமிழ்ப்பள்ளிக்கு அந்த உரிமம் மாற்றம் செய்யப்பட்டது. 12 அறைகளைக் கொண்ட இந்தப் பள்ளி RM 70 இலட்சம் ( 7 மில்லியன்) செலவில் கட்டப்பட்டது.[70]
மாணவர் பற்றாக்குறையினால் மலேசியாவில் சில தமிழ்ப்பள்ளிகள் மூடப் பட்டாலும், பள்ளி உரிமங்கள் காலாவதியாகாமல் இருப்பதற்கு, மலேசியத் தமிழர்கள் முறையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மலேசியாவில் புதிதாகத் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டுவதற்கு உரிமம் கிடைப்பது சிரமமாக உள்ளதால், பழைய உரிமங்கள் பாதுகாக்கப்பட்டுப் புதிய பள்ளிகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD9001 | தங்காக் | SJK(T) Jalan Sialang[71] | ஜாலான் சியாலாங் தமிழ்ப்பள்ளி | 84900 | தங்காக் | 172 | 25 |
JBD9002 | பெக்கோ தோட்டம் | SJK(T) Ladang Bekoh[72] | பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 84900 | தங்காக் | 24 | 7 |
JBD9003 | கிரிசெக் Grisek |
SJK(T) Ladang Nordanal[73] | நார்டனல் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 84700 | லேடாங் | 27 | 7 |
JBD9004 | புக்கிட் சிரம்பாங் தோட்டம் | SJK(T) Ladang Bukit Serampang | புக்கிட் சிரம்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (2017 டிசம்பர் 15-ஆம் தேதி, இந்தப் பள்ளி மூடப் பட்டது.)[74] |
84900 | தங்காக் | * | * |
JBD9005 | சாகில் தோட்டம் | SJK(T) Ladang Sagil[75] | சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 84900 | தங்காக் | 43 | 11 |
JBD9006 | தானா மேரா தோட்டம் | SJK(T) Ladang Tanah Merah[76] | தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 84900 | தங்காக் | 73 | 10 |
JBD9007 | தங்காக் தோட்டம் | SJK(T) Ladang Tangkah[77] | தங்காக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 84900 | தங்காக் | 19 | 9 |
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Senarai Sekolah Rendah Kementerian Pendidikan Malaysia - MAMPU" (in en). Malaysia Education Ministry. https://archive.data.gov.my/data/dataset/senarai-sekolah-rendah-kementerian-pendidikan-malaysia. பார்த்த நாள்: 27 March 2024.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2020-02-19.
- ↑ "SJKT LADANG SRI GADING, BATU PAHAT: SEJARAH SEKOLAH". http://sjktsrigading.blogspot.com/p/blog-page_25.html. பார்த்த நாள்: 12 June 2021.
- ↑ "SJK (Tamil) Seri Pelangi, Batu Pahat" (in en). https://foursquare.com/v/sjk-tamil-seri-pelangi-batu-pahat/4e27bca2aeb75df8caa56d24. பார்த்த நாள்: 12 June 2021.
- ↑ "Warga SJKT Ladang Yong Peng" (in en). https://www.youtube.com/watch?v=IXn5Zcq8SAI. பார்த்த நாள்: 12 June 2021.
- ↑ "ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/tamilyahyaawal/. பார்த்த நாள்: 13 June 2021.
- ↑ SHAH, REMAR NORDIN and MOHD FARHAAN. "தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.thestar.com.my/metro/metro-news/2018/12/27/meeting-demand-of-tamil-education. பார்த்த நாள்: 13 June 2021.
- ↑ "SJKT Ladang Mount Austin" (in en). https://www.facebook.com/SJKTLADANGMOUNTAUSTIN/photos/. பார்த்த நாள்: 13 June 2021.
- ↑ "பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி" (in en). https://m.facebook.com/SJKT-Permas-Jaya-101882114675267/?ref=page_internal&mt_nav=0. பார்த்த நாள்: 13 June 2021.
- ↑ "சுங்கை பிளேந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". https://www.facebook.com/sjktsungaiplentong/photos/1516089945368063. பார்த்த நாள்: 13 June 2021.
- ↑ "மாசாய் தமிழ்ப்பள்ளி" (in en). http://sjktmasai.blogspot.com/2009/07/sejarah-sekolah.html. பார்த்த நாள்: 13 June 2021.
- ↑ "பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/SJKT-PASIR-Gudang-152773964883772/. பார்த்த நாள்: 13 June 2021.
- ↑ "டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/pibgstdc/. பார்த்த நாள்: 13 June 2021.
- ↑ "உலுதிராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/watch/?v=2291691824239349. பார்த்த நாள்: 13 June 2021.
- ↑ "Mengenai SJKT Ladang Rini". https://sjktrini.wordpress.com/mengenai-sjkt-ladang-rini/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SJK Tamil Gelang Patah" (in en). https://www.facebook.com/SJK-Tamil-Gelang-Patah-1777739599152462/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "துன் அமீனா தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/SjktTunAminah/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "S. Gomathy From SJKT Kangkar Pulai Receives Gold Medal For Her Tech-Savvy Innovation!". 9 October 2020 இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211126182912/https://varnam.my/news/2020/31357/s-gomathy-from-sjkt-kangkar-pulai-receives-gold-medal-for-her-tech-savvy-innovation/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "Gomathy, who has won more than 120 awards in the past 13 years, including 73 international awards, she was announced as the outstanding science teacher of the year in a competition in India." (in en). https://www.thestar.com.my/news/nation/2021/06/15/award-winning-teacher-shows-no-signs-of-slowing-down. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "புக்கிட் சிரம்பாங் இண்டா தமிழ்ப்பள்ளி, ஜொகூர் பாரு, ஜொகூர்" (in en). https://www.facebook.com/160168897686308/posts/welcome-sjktladang-bukit-serampang-for-taking-part-in-go-green-2020-a-voice-of-n/1265497317153455/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "#sjkt #tamilschool #johor - YB Dr S Ramakrishnan" (in en). https://www.facebook.com/watch/?v=816086718862857. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG LAYANG Moe - YouTube". https://www.youtube.com/channel/UCyzNIFQaf_T-ODJ9u5US5zg.
- ↑ "SJK(T) LADANG ULU REMIS". http://sjktladanguluremis.blogspot.com/2009/09/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ Ismail, Sjkt Ladang Tun Dr (17 April 2012). "துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி - Program Anti Dadah 2012". http://sjktltdi.blogspot.com/2012/04/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "Salam Kemerdekaan yang ke-63 SJK Tamil Ladang Sembrong 2020" (in en). https://www.youtube.com/watch?v=sQChL7uklh0. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SJK (T) Bukit Renggam" (in en). https://mapio.net/pic/p-99690124/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SJK(T) Ladang Simpang Rengam" (in en). https://www.facebook.com/SJKT-Ladang-Simpang-Renggam-1682433455346793/?ref=page_internal. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SJK(T) Ladang Southern Malay" (in en). https://www.facebook.com/jbd2039/photos. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SJK (T) LADANG BUKIT BENUT" (in en). https://m.facebook.com/SJKTLBB/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "Sekolah Jenis Kebangsaan Tamil Ladang Lambak di bandar Kluang". https://my.worldorgs.com/katalog/kluang/sekolah/sekolah-jenis-kebangsaan-tamil-ladang-lambak. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "SJK (T) Ladang Elaeis Wins First Place In Frog World Championship 2020, Beating Over 3,000 Schools Worldwide!". 5 August 2020. https://varnam.my/news/2020/27170/sjkt-ladang-elaeis-wins-first-place-in-frog-world-championship-2020-beating-3000-schools-worldwide/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "Sjkt Jalan Haji Manan" (in en). https://www.facebook.com/Sjk-T-Jalan-Haji-Manan-M-814942418581959/photos/?ref=page_internal. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ Mengkibol, Sjkt Ladang (11 February 2014). "SIJIL PENGHARGAAN KOMPETENSI ICT GURU 2013". http://jbd2045.blogspot.com/2014/02/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "Persatuan Bekas Pelajar SJK - T Ladang Mengkibol" (in en). https://www.facebook.com/Persatuan-Bekas-Pelajar-SJK-T-Ladang-Mengkibol-725727970845575/photos/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "SJKT Ladang PAMOL" (in en). https://www.facebook.com/sjktladangpamol/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "Sjk - Tamil Kahang Batu 24" (in en). https://m.facebook.com/Sjk-Tamil-Kahang-Batu-24-101335341646535/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "SJKT Ladang Niyor, Kluang" (in en). https://www.facebook.com/1164424876973547/posts/sjkt-ladang-niyor-kluang-sebuah-sekolah-tamil-baru-yang-akan-mula-beroperasi-men/3080166675399348/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "Melawat Muzium SJK (T) CEP NIYOR,... - Muzium Tokoh Johor" (in en). https://www.facebook.com/watch/?v=1603719579669953. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "SJK(T) JALAN STESEN PALOH, KLUANG, JOHOR". https://www.facebook.com/media/set/?set=a.389339661580315&type=3. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "ஆர்.இ.எம். தோட்டத் தமிழ்ப்பள்ளி". https://my.worldorgs.com/katalog/kota-tinggi/sekolah/sjk-tamil-ladang-rem. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SJK (T) R.E.M (SEKOLAH BERPRESTASI TINGGI)". http://remstrem.blogspot.com/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/jbd3016pasak/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SJKT Ladang Pelepah" (in en). https://www.facebook.com/SjktLadangPelepah/photos_by. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/Sjkt-Ladang-Nam-Heng-114163623681848/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "Minggu Anti Dadah Peringkat SJKT Ladang Teluk Sengat". http://teluksengatpaadasaalai.blogspot.com/2013/03/minggu-anti-dadah-peringkat-sjkt-ladang.html. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "சுங்கை பாப்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/sjktlsp/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "மெர்சிங் தமிழ்ப்பள்ளி - SJKT MERSING SKK". https://sjktmersingskk.blogspot.com/2017/10/?view=classic. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "PANCARAGAM SJKT JALAN KHALIDI" (in en). https://www.youtube.com/watch?v=72ou-VP5fYE. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "Vanesri Kasi has won several prizes, including a Best Innovation Award at national level as well as a Sports Education Award in Thailand." (in en) இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211126163602/https://www.globalteacherprize.org/person?id=2834. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "ஜொகூர் மாநிலத்தின் முதல் தமிழ்ப் பள்ளி லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி". http://aktivitisekolahtamillanadron2013.blogspot.com/2013/12/majlis-anugerah-cemerlang-dan.html. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SRJK (T) Ladang Ban Heng Ditubuhkan pada tahun 1947". http://www.sjktladangbanheng.yolasite.com/.
- ↑ "தேசிய வகைத் திமியாங் ரெஞ்சோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in ta). http://ladangtemiangrenchong.blogspot.com/2011/07/. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ "SJKT JALAN PARIT IBRAHIM - ஜாலான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி". http://sjktjalanparitibrahim.blogspot.com/2013/04/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ Bakar, Hazri A. (6 October 2020). "Sekolah Rendah Jenis Kebangsaan Tamil (SJKT) Bekok" (in en). https://www.hmetro.com.my/mutakhir/2020/10/627940/agih-1000-pelitup-muka-untuk-murid-sekolah-di-labis. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "லாபிஸ் தமிழ்ப்பள்ளி". https://www.facebook.com/photo/?fbid=1405195479499923&set=pcb.1405196209499850. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG VOULES Moe - YouTube". https://www.youtube.com/channel/UCD_VGRo5KtN6thVs3I1phFQ?app=desktop. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "SJKT Ladang Segamat School Wins Gold in International Competition" (in en). https://www.youtube.com/watch?v=w9vW0cCMKZI. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "SJK(T) Bandar Segamat | The Community Chest". https://commchest.org.my/projects/sjkt-bandar-segamat/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "Sjkt Ladang Sg Muar" (in en). https://www.facebook.com/Sjkt-Ladang-Sg-Muar-1110889002302575/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "GPK SJKT Ldg Sg Senarut, Puan Elanggeswary sempena Perayaan Tahun Baru Cina." (in en). https://www.facebook.com/drsanthara/photos/team-pusat-khidmat-parlimen-segamat-menyampaikan-limau-mandarin-daripada-yb-dsds/1231874590336770/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி" (in en). https://m.facebook.com/SJKT-BATU-ANAM-1626936400942461/photos/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://m.facebook.com/Sjktamil-Ladang-Gomali-156080931154107/posts. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "SJKT FORTROSE: Majlis "SELAUT BUDI,MENGGAMIT MEMORI" Persaraan Cikgu Perumal A/L Athimulam, Guru Besar SJKT Ladang Fortrose". 2 October 2019. http://stladangfortrose.blogspot.com/2019/10/majlis-selaut-budimenggamit-memori.html. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/STLNjementah/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/SJKT-Cantuman-Chaah-117482265023545/. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/Galaxywarriorsproduction/photos. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "கேளான் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan (T) Ladang Kelan di bandar Kulai". https://my.worldorgs.com/katalog/kulai/sekolah/sekolah-jenis-kebangsaan-t-ladang-kelan. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan (T) Ladang Kulai Oil Palm di bandar Kulai". https://my.worldorgs.com/katalog/kulai/sekolah/sekolah-jenis-kebangsaan-t-ladang-kulai-oil-palm. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "செடினாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.facebook.com/sjktamilsedenak. பார்த்த நாள்: 27 November 2021.
- ↑ "The process of transferring the license of Ladang Bukit Serampang SJKT to the new SJKT in Bukit Indah, which is almost completed at a cost of almost RM7 million and has 12 classrooms and other facilities.". https://www.bharian.com.my/berita/wilayah/2017/12/364032/sjkt-ladang-bukit-serampang-dipindahkan-ke-bukit-indah. பார்த்த நாள்: 31 March 2024.
- ↑ "ஜாலான் சியாலாங் தமிழ்ப்பள்ளி". http://sjktjalansialang.weebly.com/. பார்த்த நாள்: 19 January 2022.
- ↑ "பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG BEKOH" (in en). https://sjktbekoh.wixsite.com/bekoh. பார்த்த நாள்: 19 January 2022.
- ↑ "நார்டனல் தோட்டத் தமிழ்ப்பள்ளி - State & National Level ICT Competition – 2017 – Pertubuhan Titian Digital Malaysia (PTDM)". https://titiandigital.org/state-national-level-ict-competition-2017/. பார்த்த நாள்: 19 January 2022.
- ↑ "SJKT Ladang Bukit Serampang dipindahkan ke Bukit Indah". https://www.bharian.com.my/berita/wilayah/2017/12/364032/sjkt-ladang-bukit-serampang-dipindahkan-ke-bukit-indah. பார்த்த நாள்: 29 May 2019.
- ↑ "சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://sjktladangsagil.wordpress.com/2017/09/. பார்த்த நாள்: 19 January 2022.
- ↑ "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://m.facebook.com/SJKT-Ladang-TANAH-MERAH-332631810633223/. பார்த்த நாள்: 19 January 2022.
- ↑ "தங்காக் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in en). https://www.youtube.com/watch?v=bjc1jAUjijA. பார்த்த நாள்: 19 January 2022.
மேலும் காண்க
- மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- மலேசிய மாவட்டங்கள்
- மலேசிய_மாவட்டங்கள்#ஜொகூர்