சரணாலயம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சரணாலயம்
Saranalayam
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புஎஸ். என். எஸ். திருமால்
திரைக்கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமோகன்
நளினி
தேங்காய் சீனிவாசன்
மனோரமா
எஸ். எஸ். சந்திரன்
கருப்பு சுப்பையா
குள்ளமணி
ஒளிப்பதிவுபேபி
படத்தொகுப்புகந்தசாமி
கலையகம்அஷ்டலட்சுமி பிக்சர்ஸ்
வெளியீடு30 செப்டம்பர் 1983
ஓட்டம்108 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சரணாலயம் (Saranalayam) 1983 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மோகன்நளினிதேங்காய் சீனிவாசன்மனோரமாஎஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். எம். எஸ். விஸ்வநாதனால் அமைக்கப்பட்ட பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் காட்சிப்படுத்தப்பட்டு வெள்ளி விழா கொண்டாடியது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் இயற்றியிருந்தனர்.[2]

எண். பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "கொல்லிமலை காட்டுக்குள்ள" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 04:03
2 "நெடுநாள் ஆசை ஒன்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 04:09
3 "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை" மலேசியா வாசுதேவன் 04:26
4 "நம்ம சங்கிலியில் மாட்டுனாரு" எல். ஆர். ஈஸ்வரி 03:38
5 இன்று காற்றுக்கும் மலருக்கும்" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 04:11
6 "நீ ஒத்துகிட்டா பத்துதரம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 03:05

மேற்கோள்கள்

  1. "Saranalayam" (in en). https://spicyonion.com/movie/saranalayam. 
  2. Saranalayam Songs: Saranalayam MP3 Tamil Songs by M S Viswanathan Online Free on Gaana.com, archived from the original on 2020-02-02, retrieved 2020-02-02

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சரணாலயம்_(திரைப்படம்)&oldid=33124" இருந்து மீள்விக்கப்பட்டது