எம். எல். வசந்தகுமாரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். எல். வசந்தகுமாரி
M. L. Vasanthakumari
MLVasanthakumari.jpg
1940களின் இறுதியில் எம். எல். வசந்தகுமாரி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி
பிற பெயர்கள்எம்.எல்.வி , ராகங்களின் அரசி
பிறப்பு(1928-07-03)3 சூலை 1928
பிறப்பிடம்சென்னை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு31 அக்டோபர் 1990(1990-10-31) (அகவை 62)
சென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்கருநாடக இசை, பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1942–1990

எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, 03 சூலை 1928 - 31 அக்டோபர் 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார். இவர் "ராகங்களின் அரசி" என்று அழைக்கப்படுகிறார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை

மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார்.

ஆக்கங்கள்

தெலுங்கு பாடல்கள்

ஆண்டு படம் பாடல் இசை துணைப்பாடகர்
1958 பூகாளிதாசு 1. தேவா மகாதேவா
2. முன்னீட்ட பவலிஞ்சு நாகசயனா
சுதர்சனம் &
கோவர்த்தனம்




தமிழ்ப் பாடல்கள்

ஆண்டு படம் பாடல் இசை துணைப் பாடகர்
1948 ராஜ முக்தி 1. குலக்கொடி தழைக்க
2. ஆராரோ நீ ஆராரோ
3. இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
4. என்ன ஆனந்தம்
5. சந்தோசமாய் அன்பர் வருவாரடி
சுப்புராமன்


3. தியாகராஜ பாகவதர்
4. தியாகராஜ பாகவதர்
5. பானுமதி
1948 கிருஷ்ண பக்தி ராதா சமேதா கிருஷ்ணா வெங்கட்ராமன் &
குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
1949 நல்லதம்பி கானலோலன் மதனகோபாலன் சுப்பையா நாயுடு &
சுப்புராமன்
1949 வாழ்க்கை கோபாலனோடு நான் ஆடுவேனே சுதர்சனம்
1949 1. புவி ராஜா
2. காண்பன யாவும் காவியம் போலே
சுப்பையா நாயுடு &
சுப்புராமன்
1. திருச்சி லோகநாதன்
1950 மந்திரி குமாரி 1. இசைக் கலையே
2. காதல் பலியாகினிலும்
3. ஆகாஆகா வாழ்விலே
4. எண்ணும் பொழுதில் இன்பம்
5. மனம் போலே வாழ்வு பெறுவோமே
ராமனாதன் 5.ஜிக்கி
1950 ஏழை படும் பாடு 1. யௌவனமே இன்ப கீதம்
2. கண்ணன் மன நிலையே
சுப்பையா நாயுடு
1951 ஓர் இரவு அய்யா சாமி ஆவோஜி சாமி சுதர்சனம்
1951 மணமகள் 1. எல்லாம் இன்பமயம்
2. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
3.பாவியினும் படுபாவி
4. திறந்த கூட்டை
சுப்புராமன் 1. லீலா
2. சுந்தரம்
3. சுந்தரம்
1951 ராஜாம்பாள் 1. ஆகாஆகா மனைவியாவேன் ஞான மூர்த்தி
1952 தாய் உள்ளம் 1. கொஞ்சும் புறாவே
2. வெள்ளை தாமரை பூவில்
3. கோவில் முழுதும் கண்டேன்
4. கதையைக் கேளடா
ராமநாதன்
1952 புரட்சி வீரன் காரணம் தெரியாமல்
1952 பணம் 1. ஏழையின் கோயிலை நாடினேன்
2. குடும்பத்தின் விளக்கு
விசுவனாதன் &
ராமமூர்த்தி
1. வெங்கடேஷ்
1952 அந்தமான் கைதி காணி நிலம் வேண்டும் பராசக்தி கோவிந்தராஜுலு நாயுடு ஜெயராமன்
1953 மனிதன் குயிலே உனக்கு ராமனாதன்
1953 நால்வர் 1. வானமீதிலே
2. இன்பம் கொள்ளுதே
3. மயிலே
4.இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி வீசும் நிலவே
மகாதேவன் 1. திருச்சி லோகனாதன்



1953 மனிதனும் மிருகமும் 1. இன்பக்குயில் குரலினிமை
2. இமய மலைச் சாரலிலே
கோவிந்தராஜுலு நாயுடு 1. ராஜா
1953 இன்ஸ்பெக்டர் 1. வாராய் மனமோகனா
2. மதன சிங்காரா நீ வா
3. மூடி இருந்த என் விழியில்
ராமனாதன் 1. சுந்தரம்

1953 அன்பு 1. ஆடவரே நாட்டிலே
2. இசைபாடி
பாப்பா 1. ராஜா
1953 என் வீடு 1. பூமியிலே ஒரு
2.கொஞ்சு மொழி
3. ராம ராம
சித்தூர் நாகையா &
ராமா ராவ்
1. ராதா
2. மோத்தி
1953 கண்கள் இன்ப வீணையை மீட்டுது வெங்கட்ராமன்
1954 வைர மாலை 1. வஞ்சம் இதோ வாஞ்சை இதோ
2. கூவாமல் கூவும் கோகிலம்
3. உன்னை எண்ணும் போதே
4. செந்தாமரைக் கண்ணனே
விஸ்வனாதன் &
ராமமூர்த்தி
1. திருச்சி லோகனாதன்
2. திருச்சி லோகனாதன்

1954 ரத்தக் கண்ணீர் 1. கதவைச் சாத்தடி
2. அலையின் சங்கே நீ ஊதாயோ
ஜெயராமன்
1955 காவேரி மஞ்சள் வெயில் மாலையிலே ராமனாதன் ஜெயராமன்
1955 காவேரி மனதினிலே நான் கொண்ட ராமமூர்த்தி &
விசுவநாதன்
1955 கள்வனின் காதலி தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற கோவிந்தராஜுலு நாயுடு ஞானசரசுவதி
1956 கண்ணின் மணிகள் கண்ணின் மணியே வா வெங்கட்ராமன்
1956 குலதெய்வம் 1. தாயே யசோதா
2. வாராயோ என்னைப் பாராயோ
3. ஆணும் பெண்ணும் வாழ்விலே
சுதர்சனம்
1956 மதுரை வீரன் 1. ஆடல் காணீரோ
2. செந்தமிழா எழுந்து வாராயோ
ராமனாதன்
1956 தாய்க்குப்பின் தாரம் நாடு செழித்திட நாளும் உழைத்திடடா மஹாதேவன்
1957 சக்கரவர்த்தி திருமகள் எந்தன் உள்ளம் கொள்ளை கொள்ள வந்த நீ யாரோ ராமனாதன்
1957 இரு சகோதரிகள் தாயே உன் செயலல்லவோ ராஜேஷ்வர ராவ் லீலா
1957 வணங்காமுடி சிரமதில் திகழ்வது ராமனாதன்
1957 கற்புக்கரசி 1. கனியோ பாகோ கற்கண்டோ
2. விழியோடு விளையாடும்
ராமனாதன் 1. சீனிவாசா
2. லீலா
1959 மாமியார் மெச்சிய மருமகள் 1. மோகன ரங்கா என்னைப் பாரடா
2.கண்ணா வா வா மணிவண்ணா வா வா
3. மைத்துனரே மைத்துனரே
4. விரல் மோதிரம் இங்கே....
5. இலவு காத்த கிளிபோல்
சுதர்சனம் 1. சீர்காழி கோவிந்தராஜன்

3. கோமளா

1959 தங்க பதுமை வருகிறாய் உன்னைத் தேடி விசுவனாதன் &
ராமமூர்த்தி
சூலமங்கலம் ராஜலட்சுமி
1959 காவேரியின் கணவன் வண்ணத்தமிழ் சொர்ணக்கிளி மகாதேவன்
1959 கல்யாணிக்கு கல்யாணம் ஆனந்தம் இன்று ஆரம்பம் ஞானசரசுவதி
1960 பார்த்தீபன் கனவு 1. அந்தி மயங்குதடி
2. வடிவேறி திரிசூலம் தோன்றும்
வேதா
1960 மீண்ட சொர்க்கம் ஆடும் அருள் ஜோதி சலபத்ய் ராவ் சீர்காழி கோவிந்தராஜன்
1960 பெற்ற மனம் சிந்தனை செய்யடா ராஜேசுவர ராவ் சிவாஜி கணேசன்
1960 மன்னாதி மன்னன் 1. கலையோடு கலந்தது உண்மை
2. ஆடாத மனமும் உண்டோ
விசுவனாதன் &
ராமமூர்த்தி

2. சவுந்தர்ராஜன்
1960 ராஜ பக்தி கற்க கசடற கற்றபின் கோவிந்தராஜுலு நாயுடு
1960 ராஜா தேசிங்கு பாற்கடல் அலை மேலே ராமநாதன்
1961 கொங்கு நாட்டுத் தங்கம் இருந்தும் இல்லாதவரே மகாதேவன்
1962 விக்கிரமாதித்தன் அதிசயம் இவனது ராஜேஷ்வர ராவு
1965 மகனே கேள் கலை மங்கை உருவம் கண்டு சீர்காழி கோவிந்தராஜன்
மல்லிய மங்களம் அவரின்றி நானில்லை
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே சீர்காழி கோவிந்தராஜன்

தொழில் வாழ்க்கை

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:

சிறப்புகள்

சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு[சான்று தேவை]. தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப் பெற்றார்.

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._எல்._வசந்தகுமாரி&oldid=8318" இருந்து மீள்விக்கப்பட்டது