சாருமதி ராமச்சந்திரன்
Jump to navigation
Jump to search
சாருமதி ராமச்சந்திரன் | |
---|---|
பிறப்பு | 12 சூலை 1951 |
படித்த கல்வி நிறுவனங்கள் | இராணி மேரிக் கல்லூரி, சென்னை |
பணி | கர்நாடக இசைப் பாடகி |
வாழ்க்கைத் துணை | திருச்சூர் வி. இராமச்சந்திரன் |
சாருமதி ராமச்சந்திரன் (Charumathi Ramachandran) (பிறப்பு 12 சூலை 1951) ஓர் கர்நாடக இசைப் பாடகியாவார். எம். எல் வசந்தகுமாரியிடம் இசைப் பயிற்சிப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசை கற்று தங்கப் பதக்கம் வென்றவர். இந்துஸ்தானி இசை வடிவங்களை கருநாடக இசையில் அறிமுகப்படுத்திய முதற் பாடகர் இவராவார்.[1][2][3][4][5][6][7][8] இவர் கருநாடக இசைப் பாடகரான திருச்சூர் வி.ராமச்சந்திரனை மணந்தார்.
சான்றுகள்
- ↑ "Charumathi Ramachandran Profile". chennaionline.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
- ↑ "Tamil, the lost language of Carnatic music". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 April 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
- ↑ "Queen Mary's College, the home of musicians, on song". B Sivakumar. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 January 2015. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
- ↑ "Delightful at a sedate pace". தி இந்து. 15 December 2000. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Natarajan, Vivek (21 May 2010). "Treat of Tyagaraja kritis in Texas". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/music/treat-of-tyagaraja-kritis-in-texas/article434392.ece.
- ↑ Ramachandran, Charumathi (18 April 2014). "Hail RAMA, the greatest rasika". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/hail-rama-the-greatest-rasika/article5923284.ece.
- ↑ "On Dikshitar's trail". The Hindu. 6 January 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/on-dikshitars-trail/article2778656.ece.
- ↑ "Life at 10, Sullivan Street". The Hindu. 29 August 2014. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/charumathi-ramachandran-talks-about-spending-her-childhood-in-the-quaint-santhome-neighbourhood/article6363039.ece.