ஜோதிகா

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:56, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜோதிகா

இயற் பெயர் ஜோதிகா சரவணன்
பிறப்பு ஜோதிகா சதானா
அக்டோபர் 18, 1977 (1977-10-18) (அகவை 48),[1]
மும்பை, இந்தியா இந்தியா
துணைவர் சூர்யா
பிள்ளைகள் 2 (தியா, தேவ்)
பெற்றோர் தந்தை: சந்தர் சதானா

தாய்: சீமா சதானா

ஜோதிகா (Jyothika பிறப்பு - அக்டோபர் 18, 1977, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சதானா Jyotika Sadanah. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை வழி சகோதரி ஆவார், இவர்களது பொதுவான தாய் சீமா, பிறப்புப்பெயர்: ஷமா காஜி[2]. நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

விருதுகள்

  • சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)
  • சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)

மேற்கோள்கள்

  1. https://www.thenewsminute.com/article/mom-told-me-have-money-so-i-can-walk-out-out-unhappy-relationship-jyothika-71275
  2. "Mom told me to have money so I can walk out of an unhappy relationship: Jyothika". The News Minute (in ஆங்கிலம்). 2017-11-08. Retrieved 2021-12-03.
  3. "Jo Jo Jyothika ..." Retrieved நவம்பர் 27, 2016.
  4. "The Jyothika factor". The Hindu. Retrieved நவம்பர் 27, 2016.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜோதிகா&oldid=381518" இலிருந்து மீள்விக்கப்பட்டது