ஆள்கூறுகள்: 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4

சுரண்டை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Shanmugamp7 பயனரால் செய்யப்பட்ட 13:14, 31 சனவரி 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (http://www.thevarthalam.com/thevar/?p=2735 copyvio)
Jump to navigation Jump to search
சுரண்டை
சுரண்டை
இருப்பிடம்: சுரண்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4
நாடு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 28,135 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


132 மீட்டர்கள் (433 அடி)

சுரண்டை (ஆங்கிலம்:Surandai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். அருகில் உள்ள பல சிற்றூர்களின் பொருளாதார மையமாக விளங்கும் இவ்வூரின் அண்மைகால வளர்ச்சி வியப்புக்குரியது. சுரண்டையை நகராட்சியாக அறிவிக்ககோரி பல விண்ணப்பங்கள் வந்த நிலையில் தமிழக அரசு இக்கோரிக்கையை பரிசிலித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது [3]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சுரண்டை மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சுரண்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சுரண்டையில் புதிய கலை கல்லூரி
  4. "Surandai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


surandai yadavar kottai.

"https://tamilar.wiki/w/index.php?title=சுரண்டை&oldid=128986" இலிருந்து மீள்விக்கப்பட்டது