இலஞ்சி

தமிழர்விக்கியிலிருந்து
imported>தென்காசி சுப்பிரமணியன் பயனரால் செய்யப்பட்ட 13:43, 17 திசம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
இலஞ்சி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 9,423 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9423 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இலஞ்சி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலஞ்சி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இருப்பிடம்

இலஞ்சி தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது. திருக்குற்றாலம் அருகிலுள்ள இச்சிற்றூர் மிகவும் பசுமையாகவும் நல்ல தென்றல் வீசும் பகுதியிலும் உள்ளது.

முக்கிய இடங்கள்

திருவிலஞ்சி குமார கோவில் - இக்கோவில் அமைந்துள்ள இடம் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.

கல்வி நிலையங்கள்

இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி

Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=இலஞ்சி&oldid=128249" இலிருந்து மீள்விக்கப்பட்டது