பாண்டி ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''பாண்டி ரவி''' (''Pondy Ravi'') என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தனிப்பட்ட வாழ்க்கை: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
வரிசை 2: வரிசை 2:


== தொழில் ==
== தொழில் ==
''பாண்டி ரவி [[மின்சார கனவு]]'' (1997) படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.<ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/102324-|title=கோலிவுட், பாலிவுட், பாண்டிவுட்!|website=Vikatan|language=ta}}</ref> ''[[அலைபாயுதே]]'' (2000), ''[[மின்னலே (திரைப்படம்)|மின்னலே]]'' (2001), ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்க]]'' (2003) உள்ளிட்ட பல படங்களில் இவர் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் [[ஆங் லீ]]யின் ''[[பையின் வரலாறு (திரைப்படம்)|லைஃப் ஆஃப் பை]]'' (2013) க்கான கலைக்காணலுக்குச் சென்றார்.<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=656289|title="லைப் ஆப் பை படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை|date=27 February 2013|website=Dinamalar|language=ta}}</ref> படத்தில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.<ref name="H"/> ''வஜ்ரம்'' (2015) படத்தில் பணத்திற்காக ஊழல் அமைச்சர் சார்பாக செயல்படும் காவல் அதிகாரி பாத்திரத்தில் ரவி நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/150228/entertainment-movie-review/article/movie-review-vajram-ramesh-selvan-has-gone-little|title=Movie review 'Vajram': Ramesh Selvan has gone a little overboard with violence|last=Subramanian|first=Anupama|date=1 March 2015|website=Deccan Chronicle}}</ref> ''செம்பி'' என்ற பெயரில் சாமிதா (2008) என்ற படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்; படம் குறைந்த அரங்குகளில் வெளியானது.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/saamida-review-tamil-pclwPHhbchceh.html|title=Saamida|website=Sify}}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/nov-08-01/naan-kadavul-08-11-08.html|title=Threat to Naan Kadavul - Behindwoods.com|website=Behindwoods}}</ref>
''பாண்டி ரவி [[மின்சார கனவு]]'' (1997) படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.<ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/102324-|title=கோலிவுட், பாலிவுட், பாண்டிவுட்!|website=Vikatan|language=ta}}</ref> ''[[அலைபாயுதே]]'' (2000), ''[[மின்னலே (திரைப்படம்)|மின்னலே]]'' (2001), ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்க]]'' (2003) உள்ளிட்ட பல படங்களில் இவர் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் [[ஆங் லீ]]யின் ''[[பையின் வரலாறு (திரைப்படம்)|லைஃப் ஆஃப் பை]]'' (2013) க்கான கலைக்காணலுக்குச் சென்றார்.<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=656289|title="லைப் ஆப் பை படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை|date=27 February 2013|website=Dinamalar|language=ta}}</ref> படத்தில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.<ref name="H"/> ''வஜ்ரம்'' (2015) படத்தில் பணத்திற்காக ஊழல் அமைச்சர் சார்பாக செயல்படும் காவல் அதிகாரி பாத்திரத்தில் ரவி நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/150228/entertainment-movie-review/article/movie-review-vajram-ramesh-selvan-has-gone-little|title=Movie review 'Vajram': Ramesh Selvan has gone a little overboard with violence|last=Subramanian|first=Anupama|date=1 March 2015|website=Deccan Chronicle}}</ref> ''செம்பி'' என்ற பெயரில் சாமிதா (2008) என்ற படத்தில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்; படம் குறைந்த அரங்குகளில் வெளியானது.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/saamida-review-tamil-pclwPHhbchceh.html|title=Saamida|website=Sify}}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/nov-08-01/naan-kadavul-08-11-08.html|title=Threat to Naan Kadavul - Behindwoods.com|website=Behindwoods}}</ref>


நடிப்பு தொழில் அல்லாமல், ரவி ஒரு காணொளி ஆய்வகத்தை நிர்வகிக்கிறார். இது [[புதுச்சேரி (நகரம்)|புதுச்சேரியில்]] படமாக்கப்படும் படங்களுக்கு பயன்படுகிறது.<ref name="H"/><ref>{{Cite web|url=https://dinakaran5.rssing.com/browser.php?indx=15038440&item=824|title=கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்|website=Dinakaran|language=ta}}</ref><ref>{{Cite web|url=https://www.vikatan.com/oddities/miscellaneous/9029--2|title=ஒரு நாள் ஜெயிப்பேன்!|website=Vikatan|language=ta}}</ref>
நடிப்பு தொழில் அல்லாமல், ரவி ஒரு காணொளி ஆய்வகத்தை நிர்வகிக்கிறார். இது [[புதுச்சேரி (நகரம்)|புதுச்சேரியில்]] படமாக்கப்படும் படங்களுக்கு பயன்படுகிறது.<ref name="H"/><ref>{{Cite web|url=https://dinakaran5.rssing.com/browser.php?indx=15038440&item=824|title=கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்|website=Dinakaran|language=ta}}</ref><ref>{{Cite web|url=https://www.vikatan.com/oddities/miscellaneous/9029--2|title=ஒரு நாள் ஜெயிப்பேன்!|website=Vikatan|language=ta}}</ref>


== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
இவரது தந்தை [[நெய்வேலி]]யில் நாடகக் கலைஞராக இருந்தவர்.<ref name="H">{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece|title=Cop in!|last=Ramakrishnan|first=Deepa|date=14 March 2013|website=The Hindu|archive-url=https://web.archive.org/web/20130318065004/http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece|archive-date=18 March 2013}}<cite class="citation web cs1" data-ve-ignore="true" id="CITEREFRamakrishnan2013">Ramakrishnan, Deepa (14 March 2013). [http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece "Cop in!"]. ''The Hindu''. [https://web.archive.org/web/20130318065004/http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece Archived] from the original on 18 March 2013.</cite></ref>
இவரின் தந்தை [[நெய்வேலி]]யில் நாடகக் கலைஞராக இருந்தவர்.<ref name="H">{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece|title=Cop in!|last=Ramakrishnan|first=Deepa|date=14 March 2013|website=The Hindu|archive-url=https://web.archive.org/web/20130318065004/http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece|archive-date=18 March 2013}}<cite class="citation web cs1" data-ve-ignore="true" id="CITEREFRamakrishnan2013">Ramakrishnan, Deepa (14 March 2013). [http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece "Cop in!"]. ''The Hindu''. [https://web.archive.org/web/20130318065004/http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece Archived] from the original on 18 March 2013.</cite></ref>


== திரைப்படவியல் ==
== திரைப்படவியல் ==
வரிசை 143: வரிசை 143:


[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]

14:22, 18 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

பாண்டி ரவி (Pondy Ravi) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]

தொழில்

பாண்டி ரவி மின்சார கனவு (1997) படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.[2] அலைபாயுதே (2000), மின்னலே (2001), காக்க காக்க (2003) உள்ளிட்ட பல படங்களில் இவர் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் ஆங் லீயின் லைஃப் ஆஃப் பை (2013) க்கான கலைக்காணலுக்குச் சென்றார்.[3] படத்தில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.[1] வஜ்ரம் (2015) படத்தில் பணத்திற்காக ஊழல் அமைச்சர் சார்பாக செயல்படும் காவல் அதிகாரி பாத்திரத்தில் ரவி நடித்தார்.[4] செம்பி என்ற பெயரில் சாமிதா (2008) என்ற படத்தில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்; படம் குறைந்த அரங்குகளில் வெளியானது.[5][6]

நடிப்பு தொழில் அல்லாமல், ரவி ஒரு காணொளி ஆய்வகத்தை நிர்வகிக்கிறார். இது புதுச்சேரியில் படமாக்கப்படும் படங்களுக்கு பயன்படுகிறது.[1][7][8]

தனிப்பட்ட வாழ்க்கை

இவரின் தந்தை நெய்வேலியில் நாடகக் கலைஞராக இருந்தவர்.[1]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1999 ஜோடி பத்திரிகையாளர்
2000 அலைபாயுதே காவல்துறை அதிகாரி
2001 தீனா
மின்னலே ரவி
சிட்டிசன்
2002 ரமணா
2003 சேனா பாண்டி
காக்க காக்க காவல்துறை அதிகாரி
சூரி சூர்யாவின் நண்பர்
2004 கில்லி
மச்சி நாராயணனின் அனியாள்
2008 சாமிடா சாமி செம்பி என்று குறிப்படப்பட்டுள்ளது
2012 லைப் ஆப் பை போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஆங்கில படம்
2013 தகராறு காவல்துறை அதிகாரி
2014 ஜில்லா காவல்துறை அதிகாரி
பூஜை அண்ணா தாண்டவத்தின் அடியாள்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா காவல்துறை அதிகாரி
மீகாமன் யாகுப்
2015 என்னை அறிந்தால்
வஜ்ரம் காவல்துறை அதிகாரி
2016 தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்
2018 காலக்கூத்து
2019 சத்யா வீரசிங்கம் தொலைக்காட்சித் தொடர்; இவருக்கு பதிலாக 'பொராலி' திலீபன்
நட்பே துணை அப்துல் மரக்காயர்
சங்கத்தமிழன் சஞ்சயின் உதவியாளர்
2020 தீர்ப்புகள் விற்கப்படும் அறிவிக்கப்படும்

குறிப்புகள்

 

  1. 1.0 1.1 1.2 1.3 Ramakrishnan, Deepa (14 March 2013). "Cop in!". The Hindu. Archived from the original on 18 March 2013.Ramakrishnan, Deepa (14 March 2013). "Cop in!". The Hindu. Archived from the original on 18 March 2013.
  2. "கோலிவுட், பாலிவுட், பாண்டிவுட்!". Vikatan.
  3. ""லைப் ஆப் பை படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை". Dinamalar. 27 February 2013.
  4. Subramanian, Anupama (1 March 2015). "Movie review 'Vajram': Ramesh Selvan has gone a little overboard with violence". Deccan Chronicle.
  5. "Saamida". Sify.
  6. "Threat to Naan Kadavul - Behindwoods.com". Behindwoods.
  7. "கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்". Dinakaran.
  8. "ஒரு நாள் ஜெயிப்பேன்!". Vikatan.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாண்டி_ரவி&oldid=432860" இலிருந்து மீள்விக்கப்பட்டது