பாலமேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.12|N|78.12|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.12|N|78.12|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Palamedu.html | title = Palamedu | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 227 [[மீட்டர்]] (744 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
15:48, 29 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்
| பாலமேடு | |
| அமைவிடம் | 10°07′N 78°07′E / 10.12°N 78.12°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மதுரை |
| வட்டம் | வாடிப்பட்டி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 10,493 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 227 மீட்டர்கள் (745 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/palamedu |
பாலமேடு (ஆங்கிலம்:Palamedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். [3] 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 10,493 ஆகும்.
4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட பாலமேடு பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் பால்கோவா மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°07′N 78°07′E / 10.12°N 78.12°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 227 மீட்டர் (744 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பாலமேடு பேரூராட்சி
- ↑ "Palamedu". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
வெளி இணைப்புகள்