முக்கூடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Esakki kannam |
Fixed wrong information |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
}} |
}} |
||
'''முக்கூடல்''' ([[ஆங்கிலம்]]:'''Mukkudal''') [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். |
'''முக்கூடல்''' ([[ஆங்கிலம்]]:'''Mukkudal''') [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். |
||
==பெயர்க் காரணம்== |
|||
[[தாமிரபரணி ஆறு]], [[மணிமுத்தாறு (ஆறு)|மணிமுத்தாறு]] மற்றும் [[கடநா நதி]]கள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப்பெயராயிற்று. |
|||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
16:05, 30 சூன் 2023 இல் நிலவும் திருத்தம்
| முக்கூடல் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | சேரன்மாதேவி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,983 (2011[update]) • 975/km2 (2,525/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 15.36 சதுர கிலோமீட்டர்கள் (5.93 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/mukkudal |
முக்கூடல் (ஆங்கிலம்:Mukkudal) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
முக்கூடல் பேரூராட்சிக்கு கிழக்கே திருநெல்வேலி (20 கிமீ); மேற்கே அம்பாசமுத்திரம் (15 கிமீ); வடக்கே ஆலங்குளம் (19 கிமீ); தெற்கே சேரன்மாதேவி (11 கிமீ) ; வட மேற்கு கடையம் (15 கிமீ) தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15.36 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6298 வீடுகளும், 14,983 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
கோயில்கள்
- முக்கூடல் முத்துமாலை அம்பாள் கோயில்
- முக்கூடல் நாராயணசுவாமி கோயில்
- முக்கூடல் சாலையம்பெருமாள் கோயில்
- முக்கூடல் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ இராமசாமி திருக்கோவில்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ முக்கூடல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ முக்கூடல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Mukkudal Population Census 2011
- ↑ Mukkudal Town Panchayat