முக்கூடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Ramgoogle |
imported>Ramgoogle |
||
| வரிசை 34: | வரிசை 34: | ||
* [[முக்கூடல் ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோயில்]] |
* [[முக்கூடல் ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோயில்]] |
||
* [[முக்கூடல் நாராயணசுவாமி கோயில்]] |
* [[முக்கூடல் நாராயணசுவாமி கோயில்]] |
||
* [[முக்கூடல் தெற்கு ராமசாமி கோவில்]] |
|||
* [[முக்கூடல் சாலையம்பெருமாள் கோயில்]] |
* [[முக்கூடல் சாலையம்பெருமாள் கோயில்]] |
||
* [[முக்கூடல் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ இராமசாமி திருக்கோவில்]] |
* [[முக்கூடல் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ இராமசாமி திருக்கோவில்]] |
||
12:54, 16 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்
| முக்கூடல் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | சேரன்மாதேவி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,983 (2011[update]) • 975/km2 (2,525/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 15.36 சதுர கிலோமீட்டர்கள் (5.93 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/mukkudal |
முக்கூடல் (ஆங்கிலம்:Mukkudal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.
பெயர்க் காரணம்
தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு மற்றும் கடநா நதிகள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப்பெயராயிற்று.
அமைவிடம்
முக்கூடல் பேரூராட்சிக்கு கிழக்கே திருநெல்வேலி (20 கிமீ); மேற்கே அம்பாசமுத்திரம் (15 கிமீ); வடக்கே ஆலங்குளம் (19 கிமீ); தெற்கே சேரன்மாதேவி (11 கிமீ) தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15.36 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6298 வீடுகளும், 14,983 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
கோயில்கள்
- முக்கூடல் ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோயில்
- முக்கூடல் நாராயணசுவாமி கோயில்
- முக்கூடல் தெற்கு ராமசாமி கோவில்
- முக்கூடல் சாலையம்பெருமாள் கோயில்
- முக்கூடல் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ இராமசாமி திருக்கோவில்
- முக்கூடல் முத்துமாலையம்மன கோயில்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ முக்கூடல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ முக்கூடல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Mukkudal Population Census 2011
- ↑ Mukkudal Town Panchayat