முக்கூடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE SELVAMDIET NKL
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 13,874|
மக்கள் தொகை = 14,983|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 15.36 சகிமீ|
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/mukkudal |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''முக்கூடல்''' ([[ஆங்கிலம்]]:Mukkudal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''முக்கூடல்''' ([[ஆங்கிலம்]]:'''Mukkudal'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும்.


==பெயர்க் காரணம்==
==மக்கள் வகைப்பாடு==
[[தாமிரபரணி ஆறு]], [[மணிமுத்தாறு (ஆறு)|மணிமுத்தாறு]] மற்றும் [[கடானா நதி]]கள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப்பெயராயிற்று.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,874 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். முக்கூடல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முக்கூடல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==அமைவிடம்==
முக்கூடல் பேரூராட்சிக்கு கிழக்கே [[திருநெல்வேலி]] (20 கிமீ); மேற்கே [[அம்பாசமுத்திரம்]] (15 கிமீ); வடக்கே [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] (19 கிமீ); தெற்கே [[சேரனமாதேவி]] (11 கிமீ) தொலைவிலும் அமைந்துள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
15.36 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mukkudal முக்கூடல் பேரூராட்சியின் இணையதளம் ]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6298 வீடுகளும், 14,983 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/mukkudal/population முக்கூடல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803862-mukkudal-tamil-nadu.html Mukkudal Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 30: வரிசை 40:


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

'''முக்கூடல்'''
தாமிரபரணி, சித்திரா ஆறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கூடுமிடம் முக்கூடல் எனப்பெயர் பெற்றது.
<ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref>

07:42, 19 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

முக்கூடல்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் சேரன்மாதேவி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

14,983 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு [convert: invalid number]
இணையதளம் www.townpanchayat.in/mukkudal

முக்கூடல் (ஆங்கிலம்:Mukkudal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.

பெயர்க் காரணம்

தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு மற்றும் கடானா நதிகள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப்பெயராயிற்று.

அமைவிடம்

முக்கூடல் பேரூராட்சிக்கு கிழக்கே திருநெல்வேலி (20 கிமீ); மேற்கே அம்பாசமுத்திரம் (15 கிமீ); வடக்கே ஆலங்குளம் (19 கிமீ); தெற்கே சேரனமாதேவி (11 கிமீ) தொலைவிலும் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.36 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6298 வீடுகளும், 14,983 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. முக்கூடல் பேரூராட்சியின் இணையதளம்
  4. முக்கூடல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Mukkudal Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=முக்கூடல்&oldid=195666" இலிருந்து மீள்விக்கப்பட்டது