இலஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
| வரிசை 29: | வரிசை 29: | ||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] பேரூராட்சி 2823 வீடுகளும், 10282[[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/ilangi/population இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[ https://www.census2011.co.in/data/town/803848-ilanji-tamil-nadu.html Ilanji |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/ilangi/population இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[ https://www.census2011.co.in/data/town/803848-ilanji-tamil-nadu.html Ilanji |
||
Population Census 2011]</ref> |
Population Census 2011]</ref> |
||
==முக்கிய இடங்கள்== |
==முக்கிய இடங்கள்== |
||
[[இலஞ்சி குமாரர் கோயில்]] அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது. |
[[இலஞ்சி குமாரர் கோயில்]] அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது. |
||
12:45, 17 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
| இலஞ்சி | |
| அமைவிடம் | 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | தென்காசி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ஆனந்த் மோகன், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,282 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | [convert: invalid number] |
| இணையதளம் | www.townpanchayat.in/ilangi |
இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது.
அமைவிடம்
இலஞ்சி பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தாலுக்கா தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
இலஞ்சிக்கு மேற்கே 4 கிமீ தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கிமீ தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கிமீ தொலைவில் குற்றாலம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
முக்கிய இடங்கள்
இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.
கல்வி நிலையங்கள்
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி
Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [ http://www.townpanchayat.in/ilangi இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ [ https://www.census2011.co.in/data/town/803848-ilanji-tamil-nadu.html Ilanji Population Census 2011]
வெளி இணைப்புகள்