ஆள்கூறுகள்: 11°20′N 77°01′E / 11.33°N 77.02°E / 11.33; 77.02

சிறுமுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
imported>Selvasivagurunathan m
வரிசை 25: வரிசை 25:


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
16.20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 133 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sirumugai சிறுமுகை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
16.20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 133 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sirumugai சிறுமுகை பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
வரிசை 40: வரிசை 40:
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}


[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


{{TamilNadu-geo-stub}}

18:49, 8 சனவரி 2024 இல் நிலவும் திருத்தம்

சிறுமுகை
—  பேரூராட்சி  —
சிறுமுகை
அமைவிடம்: சிறுமுகை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°20′N 77°01′E / 11.33°N 77.02°E / 11.33; 77.02
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மேட்டுப்பாளையம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

18,223 (2011)

1,125/km2 (2,914/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

16.20 சதுர கிலோமீட்டர்கள் (6.25 sq mi)

292 மீட்டர்கள் (958 அடி)

இணையதளம் www.townpanchayat.in/sirumugai

சிறுமுகை (ஆங்கிலம்:Sirumugai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில், கோயம்புத்தூருக்கு வடக்கில் 37 கிமீ தொலைவில் அமைந்த சிறுமுகை பேரூராட்சிக்கு அருகில், மேட்டுப்பாளையம் 9 கிமீ, அன்னூர் 13 கிமீ, பவானிசாகர் 20 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

16.20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 133 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5294 வீடுகளும், 18223 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°20′N 77°01′E / 11.33°N 77.02°E / 11.33; 77.02 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சிறுமுகை பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/sirumugai/population
  5. Sirumugai Town Panchayat Population Census 2011
  6. "Sirumugai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=சிறுமுகை&oldid=124504" இலிருந்து மீள்விக்கப்பட்டது