ஆள்கூறுகள்: 10°54′N 76°58′E / 10.9°N 76.97°E / 10.9; 76.97

மதுக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
மக்கள் தொகை பரம்பல்: இது ஒரு சிறு தொகுப்பு
imported>Bharathigwthm
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
வகை = பேரூராட்சி |
வகை = ~ சிறப்பு நிலை பேரூராட்சி ~ |
நகரத்தின் பெயர் = மதுக்கரை |
நகரத்தின் பெயர் = மதுக்கரை |
latd = 10.9 | longd = 76.97|
latd = 10.9 | longd = 76.97|
வரிசை 20: வரிசை 20:
}}
}}
'''மதுக்கரை''' ([[ஆங்கிலம்]]:Madukkarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் [[மதுக்கரை வட்டம்]] மற்றும் [[மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிட நகரமும், சிறப்புநிலை [[பேரூராட்சி]]யும் ஆகும். [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.

==அமைவிடம்==
==அமைவிடம்==
இப்பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே [[ஒத்தக்கல்மண்டபம்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே [[ஒத்தக்கல்மண்டபம்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

14:54, 21 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

மதுக்கரை
—  ~ சிறப்பு நிலை பேரூராட்சி ~  —
மதுக்கரை
அமைவிடம்: மதுக்கரை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°54′N 76°58′E / 10.9°N 76.97°E / 10.9; 76.97
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

30,357 (2011)

1,414/km2 (3,662/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

21.47 சதுர கிலோமீட்டர்கள் (8.29 sq mi)

311 மீட்டர்கள் (1,020 அடி)

இணையதளம் www.townpanchayat.in/madukkarai

மதுக்கரை (ஆங்கிலம்:Madukkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை வட்டம் மற்றும் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும், சிறப்புநிலை பேரூராட்சியும் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.

அமைவிடம்

இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே ஒத்தக்கல்மண்டபம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

21.47 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 8,153 வீடுகளும், 30,357 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°54′N 76°58′E / 10.9°N 76.97°E / 10.9; 76.97 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 311 மீட்டர் (1020 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. மதுக்கரை பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/madukkarai/population
  6. Madukkarai Town Panchayat Population Census 2011
  7. "Madukkarai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

"https://tamilar.wiki/w/index.php?title=மதுக்கரை&oldid=124474" இலிருந்து மீள்விக்கப்பட்டது