காரமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
இணையதளம் = www.townpanchayat.in/karamadai| |
இணையதளம் = www.townpanchayat.in/karamadai| |
||
}} |
}} |
||
'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம்]], [[மேட்டுப்பாளையம் வட்டம்|மேட்டுப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[கோவை]] - [[உதகமண்டலம்]] நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாகச் செல்கிறது. |
'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[மேட்டுப்பாளையம் வட்டம்|மேட்டுப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[கோவை]] - [[உதகமண்டலம்]] நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாகச் செல்கிறது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[கோவை]] - [[மேட்டுப்பாளையம்]] சாலையில் அமைந்துள்ள காரமடை பேரூராட்சியில் பிரசிதிபெற்ற [[காரமடை அரங்கநாதர் கோவில்| அரங்கநாத சுவாமி திருக்கோயில்]] அமைந்துள்ளது. காரமடை பேரூராட்சியானது [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஓர் தேர்வு நிலை பேரூராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மேட்டுப்பாளையம்]] 7 கிமீ தொலைவில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
10:45, 2 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| காரமடை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°16′N 76°58′E / 11.27°N 76.97°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| வட்டம் | மேட்டுப்பாளையம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
35,166 (2011[update]) • 1,776/km2 (4,600/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
19.8 சதுர கிலோமீட்டர்கள் (7.6 sq mi) • 353 மீட்டர்கள் (1,158 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/karamadai |
காரமடை (ஆங்கிலம்:Karamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கோவை - உதகமண்டலம் நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாகச் செல்கிறது.
அமைவிடம்
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காரமடை பேரூராட்சியில் பிரசிதிபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காரமடை பேரூராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் தேர்வு நிலை பேரூராட்சியாகும். கோயம்புத்தூரிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேட்டுப்பாளையம் 7 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
19.8 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9792 வீடுகளும், 35166 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°16′N 76°58′E / 11.27°N 76.97°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கின்றது.
ஆன்மீக இடங்கள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ காரமடை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/karamadai/population
- ↑ Karamadai Town Panchayat Population Census 2011
- ↑ "Karamadai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)