மேலகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசிஆஅ] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
வரிசை 14: வரிசை 15:
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/melagaram|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:Melagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[தென்காசி நகராட்சி]]யின் கீழ் செயல்படுகிறது.
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:'''Melagaram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[தென்காசி வட்டம்|தென்காசி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடம் [[திருநெல்வேலி]]யிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; வட்டத் தலைமையிடமான [[தென்காசி]]யிலிருந்து 3 கிமீ தொலவிலும், [[குற்றாலம்|குற்றாலத்திலிருந்து]] 2 கிமீ தொலைவிலும், [[இலஞ்சி]]யிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,860 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மேலகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேலகரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பிரபலம்==
6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
* [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] எழுதிய [[திரிகூட ராசப்பக் கவிராயர்]]

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] மேலகரம் பேரூராட்சி 5884 வீடுகளும், 14535 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803850-melagaram-tamil-nadu.html Melagaram Population Census 2011]</ref>

==புகழ்பெற்றவர்கள்==
* [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] எழுதிய [[திரிகூடராசப்பக் கவிராயர்]]
* திருவாடுதுறை ஆதின அதிபர் - [[சுப்பிரமணிய தேசிகர்]]


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

13:02, 17 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = மேலகரம் | latd = | longd = | மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = திருநெல்வேலி | வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசிஆஅ] | தலைவர் பதவிப்பெயர் = | தலைவர் பெயர் = | உயரம் = | கணக்கெடுப்பு வருடம் = 2001 | மக்கள் தொகை = 12,860| மக்களடர்த்தி = | பரப்பளவு = | தொலைபேசி குறியீட்டு எண் = | அஞ்சல் குறியீட்டு எண் = | வாகன பதிவு எண் வீச்சு = | இணையதளம் = www.townpanchayat.in/melagaram| }} மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடம் திருநெல்வேலியிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; வட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கிமீ தொலவிலும், குற்றாலத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5884 வீடுகளும், 14535 மக்கள்தொகையும் கொண்டது.[2] [3]

புகழ்பெற்றவர்கள்

ஆதாரங்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=மேலகரம்&oldid=195226" இலிருந்து மீள்விக்கப்பட்டது