ஆள்கூறுகள்: 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E / 8.958035; 77.279806

இலஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>Srithern
*திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = இலஞ்சி |
நகரத்தின் பெயர் = இலஞ்சி |
latd = | longd = |
latd =8.958035 | longd = 77.279806|
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = திருநெல்வேலி |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசி]] |
வட்டம் = தென்காசி |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |

04:58, 6 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

இலஞ்சி
இலஞ்சி
இருப்பிடம்: இலஞ்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E / 8.958035; 77.279806
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 9,423 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9423 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இலஞ்சி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலஞ்சி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இருப்பிடம்

இலஞ்சி தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது. திருக்குற்றாலம் அருகிலுள்ள இச்சிற்றூர் மிகவும் பசுமையாகவும் நல்ல தென்றல் வீசும் பகுதியிலும் உள்ளது.

முக்கிய இடங்கள்

திருவிலஞ்சி குமார கோவில் - இக்கோவில் அமைந்துள்ள இடம் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.

கல்வி நிலையங்கள்

இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி

Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=இலஞ்சி&oldid=128252" இலிருந்து மீள்விக்கப்பட்டது