உதயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = உதயா | image = Udhaya Film.jpg | director = அழகம்பெருமாள் | writer = | dialogues = சுசாதா | starring = விஜய்<br>சிம்ரன்<br>நாசர்<br>விவேக் (நகைச்சுவை நட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh சி →மேற்கோள்கள்: {{சுஜாதா}} using AWB |
||
| வரிசை 80: | வரிசை 80: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{சுஜாதா}} |
|||
[[பகுப்பு:2004 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:2004 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
16:32, 25 மே 2025 இல் கடைசித் திருத்தம்
| உதயா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | அழகம்பெருமாள் |
| தயாரிப்பு | பிரமிடு நடராசன் |
| இசை | ஏ. ஆர். இரகுமான் (பாடல் இசை பிரவீண் மணி (பின்னணி இசை) |
| நடிப்பு | விஜய் சிம்ரன் நாசர் விவேக்கு |
| ஒளிப்பதிவு | பிரியன், எசு. சரவணன் |
| படத்தொகுப்பு | இராசா முகம்மது |
| வெளியீடு | மார்ச்சு 28, 2004 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
உதயா (Udhaya) என்பது 2004ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் அழகம்பெருமாளின் இயக்கத்தில் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]
நடிகர்கள்
| நடிகர் | கதைமாந்தர் |
|---|---|
| விஜய் | உதயா |
| சிம்ரன் | வசந்தி |
| பிரமிடு நடராசன் | செய்தித்தாள் தொகுப்பாளர் |
| நாசர் | |
| விவேக்கு | பசீர் |
| இராசேசு | முத்துசாமிப்பிள்ளை |
| தலைவாசல் விசய் | |
| பாலா சிங்கு | இராம்சி |
| கௌதம் | தேவிடு சான் |
| கிட்டிணா குலசேகரன் | வெங்கட்டு இராமன் |
| சோவியா ஏக்கு | சிறப்புத் தோற்றம் |
பாடல்கள்
| உதயா | ||||
|---|---|---|---|---|
| பாடல்
| ||||
| வெளியீடு | 2004 | |||
| இசைத் தயாரிப்பாளர் | ஏ. ஆர். இரகுமான் | |||
| ஏ. ஆர். இரகுமான் காலவரிசை | ||||
| ||||
| இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) | பாடல் வரிகள் |
| 1 | பூக்கும் மலரை | அரிகரன் | 05:23 | பழனி பாரதி |
| 2 | உதயா உதயா | அரிகரன், சாதனா சர்கம் | 06:09 | அறிவுமதி |
| 3 | திருவல்லிக்கேணி ராணி | சுக்வீந்தர் சிங்கு, கார்த்திக்கு | 05:16 | கங்கை அமரன் |
| 4 | என்ன என்ன | சங்கர் மகாதேவன், கோப்பிக்கா பூர்ணிமா | 05:15 | இளையக்கம்பன் |
| 5 | அஞ்சனம் | எசு. பி. பாலசுப்பிரமணியம், எசு. சானகி | 05:57 | பழனி பாரதி |
மேற்கோள்கள்
- ↑ உதயா (ஆங்கில மொழியில்)
- ↑ "விஜய் நடித்துள்ள படங்கள்". Archived from the original on 2012-05-21. Retrieved 2012-05-26.
- ↑ உதயா (2003) (ஆங்கில மொழியில்)
- ↑ உதயா-ஏ. ஆர். இரகுமான் (ஆங்கில மொழியில்)
