கொலையுதிர்காலம் (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
‎கொலையுதிர்காலம்
Kolaiyuthir Kalam.jpeg
‎கொலையுதிர்காலம் ‎
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்உயிர்மைப் பதிப்பகம்

கொலையுதிர்காலம், தொடர்கதை சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது.[1]

கதைக் கரு

உரிய வயதை அடைந்ததும் தனது சொத்துக்களைத் தன் பாதுகாப்பாளர் ஆகிய சித்தப்பாவிடம் இருந்து பெற நினைக்கும் ஒரு பெண். அந்த பெண்ணின் சொத்தில் மறைந்துள்ள மர்மங்கள், அதன் பின்னணியில் நடக்கும் கொலைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் அனைத்தையும் துப்புத் துலக்கும் கதை.

கதை மாந்தர்கள்

  • கணேஷ்
  • வசந்த்
  • லீனா
  • தீபக்
  • குமாரவியாசன்
  • புரபசர் ராமபத்ரன் மற்றும் பலர்.

மேற்கோள்கள்