மீண்டும் ஜீனோ (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மீண்டும் ஜீனோ எனப்படுவது மறைந்த தமிழ் எழுத்தாளர் சுஜாதாவால் 1987 [1] இல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதையாகும். பின்னர் இது புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் என் இனிய இயந்திரா எனும் புதினத்தின் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.

திரைப்படம்

என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களைத் தழுவியே திரைப்பட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010 ல் வெளிவர இருக்கும் எந்திரன் திரைப்படம் அமைந்திருப்பதாகவும் கொலிவூட் திரையுலகில் பேசிக்கொள்ளப்பட்டது.

குறிப்புகள்

  1. "மீண்டும் ஜீனோ". Archived from the original on 2009-02-04. பார்க்கப்பட்ட நாள் 2010-01-08.


"https://tamilar.wiki/index.php?title=மீண்டும்_ஜீனோ_(புதினம்)&oldid=16283" இருந்து மீள்விக்கப்பட்டது