பத்தமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Xqbot சி தானியங்கிமாற்றல்: en:Pattamadai; cosmetic changes |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (7 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | |
||
வட்டம் = [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம்]] | |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 16625 | |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 7.5 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
இணையதளம் = www.townpanchayat.in/pattamadai| |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
'''பத்தமடை''' ([[ஆங்கிலம்]]:Pathamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம் |
'''பத்தமடை''' ([[ஆங்கிலம்]]:'''Pathamadai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு தயாரிக்கப்படும் [[பத்தமடை பாய்]] மிக பிரபலமானதாகும். |
||
==அமைவிடம்== |
|||
== மக்கள் வகைப்பாடு == |
|||
[[திருநெல்வேலி]] - [[அம்பாசமுத்திரம்]] சாலையில் பத்தமடை உள்ளது. [[திருநெல்வேலி]]யிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே [[மேலச்சேவல்]] (4கி.மீ.); மேற்கே [[சேரன்மாதேவி]] (4 கி.மீ.); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கி.மீ.) உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], சேரன்மாதேவி]]யில் உள்ளது. |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,965 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பத்தமடை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பத்தமடை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
7.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4166 வீடுகளும், 16625 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803869-pathamadai-tamil-nadu.html Pathamadai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701656/pathamadai Pathamadai Town Panchayat]</ref> |
|||
== ஆதாரங்கள் == |
== ஆதாரங்கள் == |
||
<references/> |
<references/> |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
{{திருநெல்வேலி மாவட்டம்}} |
{{திருநெல்வேலி மாவட்டம்}} |
||
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
[[bpy:পথমাড়াই]] |
|||
[[en:Pattamadai]] |
|||
[[it:Pathamadai]] |
|||
[[pt:Pathamadai]] |
|||
[[vi:Pathamadai]] |
|||
09:58, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| பத்தமடை | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | அம்பாசமுத்திரம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
16,625 (2011[update]) • 2,217/km2 (5,742/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 7.5 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/pattamadai |
பத்தமடை (ஆங்கிலம்:Pathamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிக பிரபலமானதாகும்.
அமைவிடம்
திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையில் பத்தமடை உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே மேலச்சேவல் (4கி.மீ.); மேற்கே சேரன்மாதேவி (4 கி.மீ.); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கி.மீ.) உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், சேரன்மாதேவி]]யில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4166 வீடுகளும், 16625 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Pathamadai Population Census 2011
- ↑ Pathamadai Town Panchayat