பரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>Chathirathan சி S. ArunachalamBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''பரவை''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தில்]], |
'''பரவை''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தில்]], [[வைகை ஆறு|வைகை ஆற்றின்]] வடகரையில் அமைந்த தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு மேற்கில், [[மதுரை]] - [[திண்டுக்கல்]] சாலையில் 9 கி.மீ.. தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற பாடகி [[பரவை முனியம்மா]] இவ்வூரினர் ஆவார். இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 625402 ஆகும். |
||
==அருகமைந்த ஊர்களும் நகரங்களும்== |
|||
== மக்கட்தொகை == |
|||
பரவை பேரூராட்சியின் கிழக்கில் [[மதுரை]] 12 கி.மீ..; மேற்கில் [[வாடிப்பட்டி]] 15 கி.மீ..; வடக்கில் [[அலங்காநல்லூர்]] 15 கி.மீ..; தெற்கில் [[நாகமலைப்புதுக்கோட்டை ஊராட்சி|நாகமலைப்புதுக்கோட்டை]] 15 கி.மீ.. தொலைவில் உள்ளது. |
|||
2001 இந்திய மக்கட்தொகை கணக்கெடுக்கின்படி பரவையில் 16,346 நபர்கள் இருந்தனர். 51 சதவிகிதத்தினர் ஆண்கள், 49 சதவிகிதத்தினர் பெண்கள். பரவையில் 73 சதவிகிதத்தினர் படிப்பறிவு கொண்டுள்ளனர். இது தேசிய சதவிகிதத்தினை விட அதிகமாகும். ஆண்களில் 80 சதவிகிதத்தினர் படிப்பறிவு கொண்டுள்ளனர். பெண்களில் 65 சதவிகிதத்தினர் படிப்பறிவு கொண்டுள்ளனர். பரவையில் 12 சதவிகித மக்கள் 6 ஆறு வயதிற்கு குறைந்தவர்களாக உள்ளனர். பரவை மதுரை மாவட்டத்தில் ஒரு டவுன் பஞ்சாயத்து ஆகும் |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
8.99 ச.கி.மீ... பரப்பும், 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மதுரை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/paravai பரவை பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5213 வீடுகளும், 20,042 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/paravai/population பரவை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803743-paravai-tamil-nadu.html Paravai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/696734/paravai Paravai Town Panchayat]</ref> |
|||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
|||
{{மதுரை மாவட்டம்}} |
{{மதுரை மாவட்டம்}} |
||
[[பகுப்பு:மதுரை மாவட்டத்திலுள்ள |
[[பகுப்பு:மதுரை மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] |
||
08:55, 26 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
பரவை, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில், வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு மேற்கில், மதுரை - திண்டுக்கல் சாலையில் 9 கி.மீ.. தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா இவ்வூரினர் ஆவார். இதன் அஞ்சல் சுட்டு எண் 625402 ஆகும்.
அருகமைந்த ஊர்களும் நகரங்களும்
பரவை பேரூராட்சியின் கிழக்கில் மதுரை 12 கி.மீ..; மேற்கில் வாடிப்பட்டி 15 கி.மீ..; வடக்கில் அலங்காநல்லூர் 15 கி.மீ..; தெற்கில் நாகமலைப்புதுக்கோட்டை 15 கி.மீ.. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.99 ச.கி.மீ... பரப்பும், 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5213 வீடுகளும், 20,042 மக்கள்தொகையும் கொண்டது.[2][3][4]