ஜோதிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox actor | name = ஜோதிகா | image = Jyothika Filmfare 2014.jpg | birthdate = ஜோதிகா சதானா<br> {{birth date and age|1977|10|18}},<ref>https://www.thenewsminute.com/article/mom-told-me-have-money-so-i-can-walk-out-out-unhappy-relationship-jyothika-71275</ref> | location = மும்பை, இந்தியா {{f..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 64: | வரிசை 64: | ||
* [http://short-biography.com/actress/jyothika-saravanan.htm ஜோதிகா] |
* [http://short-biography.com/actress/jyothika-saravanan.htm ஜோதிகா] |
||
{{சிறந்த நடிகைக்கான தமிழக |
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது}} |
||
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}} |
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}} |
||
| வரிசை 73: | வரிசை 73: | ||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]] |
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]] |
||
[[பகுப்பு:சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்கள்]] |
[[பகுப்பு:சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்கள்]] |
||
| வரிசை 79: | வரிசை 79: | ||
[[பகுப்பு:1977 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1977 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
||
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
||
11:56, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஜோதிகா | |
|---|---|
| இயற் பெயர் | ஜோதிகா சரவணன் |
| பிறப்பு | ஜோதிகா சதானா அக்டோபர் 18, 1977,[1] மும்பை, இந்தியா |
| துணைவர் | சூர்யா |
| பிள்ளைகள் | 2 (தியா, தேவ்) |
| பெற்றோர் | தந்தை: சந்தர் சதானா
தாய்: சீமா சதானா |
ஜோதிகா (Jyothika பிறப்பு - அக்டோபர் 18, 1977, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சதானா Jyotika Sadanah. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை வழி சகோதரி ஆவார், இவர்களது பொதுவான தாய் சீமா, பிறப்புப்பெயர்: ஷமா காஜி[2]. நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- 2018 - காற்றின் மொழி
- 2015 - 36 வயதினிலே
- 2007 - மொழி
- 2007 - பச்சைக்கிளி முத்துச்சரம்
- 2006 - வேட்டையாடு விளையாடு
- 2006 - சில்லுனு ஒரு காதல்
- 2006 - சரவணா
- 2005 - ஜூன் ஆர்
- 2005 - மாயாவி
- 2005 - சந்திரமுகி
- 2004 - அருள்
- 2004 - பேரழகன்
- 2004 - மன்மதன்
- 2003 - திருமலை
- 2003 - திரீ ரோசஸ்
- 2003 - காக்க காக்க
- 2003 - தூள்
- 2003 - பிரியமான தோழி
- 2002 - ராஜா
- 2002 - லிட்டில் ஜான்
- 2002- ஒன் டூ திரீ
- 2001 - பூவெல்லாம் உன் வாசம்[4]
- 2001 - டும் டும் டும்
- 2001 - 12 பி
- 2001 - ஸ்டார்
- 2001 - தெனாலி
- 2000 - குஷி
- 2000 - ரிதம்
- 2000 - உயிரிலே கலந்தது
- 2000 - முகவரி
- 2000 - சிநேகிதியே
- 2000 - பூவெல்லாம் கேட்டுப்பார்
- 1999 - வாலி
விருதுகள்
- சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)
- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)
மேற்கோள்கள்
- ↑ https://www.thenewsminute.com/article/mom-told-me-have-money-so-i-can-walk-out-out-unhappy-relationship-jyothika-71275
- ↑ "Mom told me to have money so I can walk out of an unhappy relationship: Jyothika". The News Minute (in ஆங்கிலம்). 2017-11-08. Retrieved 2021-12-03.
- ↑ "Jo Jo Jyothika ..." Retrieved நவம்பர் 27, 2016.
- ↑ "The Jyothika factor". The Hindu. Retrieved நவம்பர் 27, 2016.
வெளியிணைப்புகள்
பகுப்புகள்:
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- 1978 பிறப்புகள்
- இந்தித் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- வாழும் மக்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்கள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- 1977 பிறப்புகள்
- இந்திய நடிகைகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்