ஆள்கூறுகள்: 11°14′N 77°08′E / 11.23°N 77.13°E / 11.23; 77.13

அன்னூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
பேரூராட்சியின் அமைப்பு: இது ஒரு சிறு தொகுப்பு
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 19: வரிசை 19:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
[[File: Panorama view of Sree Manneeshwarar Temple, Annur.jpg|thumb|265px|ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் (கோவிலில்ன் உட்புறம்) அன்னூர்]]
[[File: Panorama view of Sree Manneeshwarar Temple, Annur.jpg|thumb|265px|ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் (கோவிலின் உட்புறம்) அன்னூர்]]
[[File:Panorama view of Sree Manneeshwarar Temple.jpg|thumb|265px|ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் (கோவிலில்ன் உட்புறம்-பின்புறம்) அன்னூர்]]
[[File:Panorama view of Sree Manneeshwarar Temple.jpg|thumb|265px|ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் (கோவிலின் உட்புறம்-பின்புறம்) அன்னூர்]]


'''அன்னூர்''' ([[ஆங்கிலம்]]:Annur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[அன்னூர் வட்டம்|அன்னூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''அன்னூர்''' ([[ஆங்கிலம்]]:Annur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[அன்னூர் வட்டம்|அன்னூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
அன்னூர் பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 34 கி.மீ., மேட்டுப்பாளையத்திலிருந்து 22 கி.மீ., [[அவிநாசி]]யிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. <ref>[http://www.townpanchayat.in/annur/town_profile ANNUR (SELECTION GRADE) TOWN PANCHAYAT Profile]</ref>
அன்னூர் பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 34 கி.மீ., மேட்டுப்பாளையத்திலிருந்து 22 கி.மீ., [[அவிநாசி]]யிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.<ref>[http://www.townpanchayat.in/annur/town_profile ANNUR (SELECTION GRADE) TOWN PANCHAYAT Profile]</ref>


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
18.29 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/annur அன்னூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
18.29 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/annur அன்னூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5610 வீடுகளும், 20079 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/annur/population</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இப்பேரூராட்சி 5,610 வீடுகளும், 20,079 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/annur/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803969-annur-tamil-nadu.html Annur Town Panchayat Population Census 2011]</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803969-annur-tamil-nadu.html Annur Town Panchayat Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.23|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Annur.html | title = Annur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 338&nbsp;[[மீட்டர்]] (1108&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coord|11.23|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate =30 ஜனவரி 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Annur.html | title = Annur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 338&nbsp;[[மீட்டர்]] (1108&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


வரிசை 43: வரிசை 43:


[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}

10:29, 13 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

அன்னூர்
—  பேரூராட்சி  —
அன்னூர்
அமைவிடம்: அன்னூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°14′N 77°08′E / 11.23°N 77.13°E / 11.23; 77.13
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் அன்னூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3]
தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

20,079 (2011)

1,098/km2 (2,844/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

18.29 சதுர கிலோமீட்டர்கள் (7.06 sq mi)

338 மீட்டர்கள் (1,109 அடி)

ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் (கோவிலின் உட்புறம்) அன்னூர்
ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் (கோவிலின் உட்புறம்-பின்புறம்) அன்னூர்

அன்னூர் (ஆங்கிலம்:Annur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

அன்னூர் பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 34 கி.மீ., மேட்டுப்பாளையத்திலிருந்து 22 கி.மீ., அவிநாசியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.[4]

பேரூராட்சியின் அமைப்பு

18.29 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 5,610 வீடுகளும், 20,079 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°14′N 77°08′E / 11.23°N 77.13°E / 11.23; 77.13 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 338 மீட்டர் (1108 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ANNUR (SELECTION GRADE) TOWN PANCHAYAT Profile
  5. அன்னூர் பேரூராட்சியின் இணையதளம்
  6. http://www.townpanchayat.in/annur/population
  7. Annur Town Panchayat Population Census 2011
  8. "Annur". Falling Rain Genomics, Inc. Retrieved 30 ஜனவரி 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=அன்னூர்&oldid=248005" இலிருந்து மீள்விக்கப்பட்டது