ஆள்கூறுகள்: 10°35′N 76°56′E / 10.58°N 76.93°E / 10.58; 76.93

ஆனைமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
 
(21 பயனர்களால் செய்யப்பட்ட 28 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள புலிகள் காப்பகம் பற்றி அறிய [[இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா]] அல்லது மலைத்தொடர் பற்றி பார்க்க [[ஆனைமலை மலைத்தொடர்]] கட்டுரையைப் பார்க்க.}}{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
வகை = பேரூராட்சி |
நகரத்தின் பெயர் = ஆனைமலை |
நகரத்தின் பெயர் = ஆனைமலை |
latd = 10.58 | longd = 76.93|
latd = 10.58 | longd = 76.93|
locator_position = right |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
மாவட்டம் = கோயம்புத்தூர் |
வட்டம் = [[ஆனைமலை வட்டம்|ஆனைமலை]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 258|
உயரம் = 258|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 16,556|
மக்கள் தொகை = 17208 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 10.5|
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/anamalai |
பின்குறிப்புகள் = |
}}
}}

'''ஆனைமலை''' ([[ஆங்கிலம்]]:Anaimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''ஆனைமலை''' ([[ஆங்கிலம்]]:Anaimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[ஆனைமலை வட்டம்|ஆனைமலை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் உள்ள [[மாசாணியம்மன் கோயில்]] கொங்கு வட்டாரத்தில் புகழ்பெற்றது.

==அமைவிடம்==
[[மேற்கு தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் அமைந்த ஆனைமலை பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருலிருந்து]] 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், [[பொள்ளாச்சி]] 14 கி.மீ., [[உடுமலைப்பேட்டை]] 30 கி.மீ. தொலைவில் உள்ளன. <ref>[http://www.townpanchayat.in/anamalai/town_profile]</ref>

==பேரூராட்சியின் அமைப்பு==
10.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 114 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/anamalai ஆனைமலை பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,933 வீடுகளும், 17,208 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/anamalai/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/804006-anaimalai-tamil-nadu.html Anaimalai Town Panchayat Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.58|N|76.93|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Anaimalai.html | title = Anaimalai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 258&nbsp;[[மீட்டர்]] (846&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.58|N|76.93|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Anaimalai.html | title = Anaimalai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 258&nbsp;[[மீட்டர்]] (846&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==தொல்லியல்==
==மக்கள் வகைப்பாடு==
[[படிமம்:ஆனைமலை கல்வெட்டு.gif|thumb|350x350px]]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆனைமலை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆனைமலை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாட்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4,500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிகத் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். <ref>குமுதம் ஜோதிடம்;17.12.2010</ref>

==மற்ற விவரங்கள்==
* டாப் சிலிப்பும் பரம்பிக்குளம் வனவுயிர்க் காப்பகமும், ஆழியார் ஆணை, கவியருவி / குரங்கு நீர்வீழ்ச்சி, பட்டாம்பூச்சி பூங்கா, அறிவுத்துருக்கோவில்,வால்பாறை, சினிமா படப்பிடிப்பு தளங்கள் ஆனைமலைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}

[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[en:Anaimalai]]

15:40, 29 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

ஆனைமலை
—  பேரூராட்சி  —
ஆனைமலை
அமைவிடம்: ஆனைமலை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°35′N 76°56′E / 10.58°N 76.93°E / 10.58; 76.93
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் ஆனைமலை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

17,208 (2011)

1,639/km2 (4,245/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.5 சதுர கிலோமீட்டர்கள் (4.1 sq mi)

258 மீட்டர்கள் (846 அடி)

இணையதளம் www.townpanchayat.in/anamalai


ஆனைமலை (ஆங்கிலம்:Anaimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் உள்ள மாசாணியம்மன் கோயில் கொங்கு வட்டாரத்தில் புகழ்பெற்றது.

அமைவிடம்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஆனைமலை பேரூராட்சி, கோயம்புத்தூருலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், பொள்ளாச்சி 14 கி.மீ., உடுமலைப்பேட்டை 30 கி.மீ. தொலைவில் உள்ளன. [4]

பேரூராட்சியின் அமைப்பு

10.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 114 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,933 வீடுகளும், 17,208 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°35′N 76°56′E / 10.58°N 76.93°E / 10.58; 76.93 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 258 மீட்டர் (846 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தொல்லியல்

படிமம்:ஆனைமலை கல்வெட்டு.gif

ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாட்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4,500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிகத் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். [9]

மற்ற விவரங்கள்

  • டாப் சிலிப்பும் பரம்பிக்குளம் வனவுயிர்க் காப்பகமும், ஆழியார் ஆணை, கவியருவி / குரங்கு நீர்வீழ்ச்சி, பட்டாம்பூச்சி பூங்கா, அறிவுத்துருக்கோவில்,வால்பாறை, சினிமா படப்பிடிப்பு தளங்கள் ஆனைமலைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. [1]
  5. ஆனைமலை பேரூராட்சியின் இணையதளம்
  6. http://www.townpanchayat.in/anamalai/population
  7. Anaimalai Town Panchayat Population Census 2011
  8. "Anaimalai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 19, 2006.
  9. குமுதம் ஜோதிடம்;17.12.2010
"https://tamilar.wiki/w/index.php?title=ஆனைமலை&oldid=201589" இலிருந்து மீள்விக்கப்பட்டது