மகாசுவேதா தேவி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மகாசுவேதா தேவி
மகாசுவேதா தேவி
இயற்பெயர்/
அறியும் பெயர்
மகாசுவேதா தேவி
মহাশ্বেতা দেবী
பிறந்ததிகதி (1926-01-14)14 சனவரி 1926
பிறந்தஇடம் டாக்கா, பிரித்தானிய இந்தியா
இறப்பு சூலை 28, 2016(2016-07-28) (அகவை 90)
தேசியம் இந்தியர்
அறியப்படுவது எழுத்தாளர், சமூகஆர்வலர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் 1084ன் அம்மா [1]
குறிப்பிடத்தக்க விருதுகள் ரமோன் மக்சேசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண்
கையொப்பம் মহাশ্বেতা দেবীর স্বাক্ষর.svg.png

மகாசுவேதா தேவி (Mahasweta Devi, 14 சனவரி 1926 — 28 சூலை 2016)[2][3] வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர்.

ரமன் மெகசசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் முதலான பல விருதுகள் பெற்றவர்.

இவரது நூல்கள் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது கதைகள் பல திரையுருவம் பெற்றுள்ளன.

விருதுகள்

மறைவு

மகாசுவேத்தாதேவி 2016 சூலை 23 இல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016 சூலை 28 வியாழக்கிழமை தனது 90வது அகவையில் காலமானார்.[10][11]

மேற்கோள்கள்

  1. http://www.goodreads.com/book/show/262038.Mother_of_1084
  2. Detailed Biography பரணிடப்பட்டது 2010-03-26 at the வந்தவழி இயந்திரம் ரமோன் மக்சேசே விருது.
  3. 3.0 3.1 John Charles Hawley (2001). Encyclopedia of Postcolonial Studies. Greenwood Publishing Group. பக். 142–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-31192-5. http://books.google.com/books?id=tQILKOwnX-0C&pg=PA142. பார்த்த நாள்: 6 October 2012. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Who was Mahasweta Devi? Why her death is a loss for Indian readers". http://indiatoday.intoday.in/story/mahasweta-devi-dies-at-90-bengali-writer-social-activist/1/726438.html. 
  5. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161115022326/http://mha.nic.in/sites/upload_files/mha/files/YearWiseListOfRecipientsBharatRatnaPadmaAwards-1954-2014.pdf. பார்த்த நாள்: 22 March 2016. 
  6. Citation பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம் ரமோன் மக்சேசே விருது.
  7. "The Man Booker International Prize 2009". Man Booker Prize இம் மூலத்தில் இருந்து 6 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160806034037/http://themanbookerprize.com/international/2009. பார்த்த நாள்: 31 July 2016. 
  8. "Yashwantrao Chavan Award for Mahasweta Devi". The Hindu. 13 March 2011. http://www.thehindu.com/news/national/yashwantrao-chavan-award-for-mahasweta-devi/article1532464.ece. பார்த்த நாள்: 31 July 2016. 
  9. "Soumitra refuses Banga Bibhushan Award". The Times of India. 20 May 2013. http://timesofindia.indiatimes.com/city/kolkata/Soumitra-refuses-Banga-Bibhushan-Award/articleshow/20142611.cms. பார்த்த நாள்: 31 July 2016. 
  10. Staff, Scroll. "Eminent writer Mahasweta Devi dies at 90 in Kolkata". Scroll. http://scroll.in/latest/811738/eminent-writer-mahasweta-devi-dies-at-90-in-kolkata. பார்த்த நாள்: 28 சூலை 2016. 
  11. பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி மரணம்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மகாசுவேதா_தேவி&oldid=19778" இருந்து மீள்விக்கப்பட்டது