புது நிலவு (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
புது நிலவு | |
---|---|
இயக்கம் | விஷ்ணுஹாசன் |
தயாரிப்பு | விஷ்ணுஹாசன் |
கதை | விஷ்ணுஹாசன் |
இசை | தேவா |
நடிப்பு | ஜெயராம் (நடிகர்) வினிதா ரமேஷ் அரவிந்த் சங்கவி (நடிகை) |
ஒளிப்பதிவு | பி. கே. எச். தாஸ் |
படத்தொகுப்பு | சி. செட்ரிக் |
கலையகம் | இராஜலட்சுமி சினி மீடியாஸ் |
விநியோகம் | இராஜலட்சுமி சினி மீடியாஸ் |
வெளியீடு | மே 10, 1996 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புது நிலவு (Pudhu Nilavu) என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். விஷ்ணுஹாசன் எழுதி இயக்கி தயாரித்தத, இப்படத்தில் ஜெயராம், வினிதா, ரமேஷ் அரவிந்த், சங்கவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவாவா இசை அமைத்தார்.[1][2]
கதை
மதன் ஆனந்த் இருவரும் நண்பர்கள். ஒரு கட்டத்தில் மதன் ஆனந்துடனான தனது நட்பை முறித்துக் கொள்கிறார். ஏனென்றால் ஆனந்த் மதன் விரும்பும் அதே பெண்ணையே விரும்புகிறார். இருப்பினும், ஆனந்த் பற்றி ஒரு விசயத்தை கண்டுக்கும்போது மதன் மிகவும் அதிர்ச்சியடைகிறார்.
நடிகர்கள்
- ஜெயராம் (நடிகர்) ஆனந்தாக
- வினிதா
- ரமேஷ் அரவிந்த் மதனாக
- சங்கவி (நடிகை)
- கவுண்டமணி
- செந்தில்
- மேஜர் சுந்தரராஜன்
- சார்லி
- இளவரசி (நடிகை)
- சைலதா
- இடிச்சப்புளி செல்வராசு
- கசான் கான்
- ஜோதி மீனா
- ஜூனியர் பாலையா
- சி. ஆர். சரஸ்வதி
- கருப்பு சுப்பையா
- செல்லதுரை
- திருப்பூர் இராமசாமி
- அனுஜா
இசை
இப்படத்தின் இசையை தேவா மேற்கொண்டார்.[3] பாடல் வரிகளை வைரமுத்துவும் காளிதாசன் எழுதினர்.
- ஆத்தோரம் மல்லிகை-மலேசியா வாசுதேவன்
- மனிதர்களே ஓரு-மலேசியா வாசுதேவன்
- நல்ல மனம்-மலேசியா வாசுதேவன்
- நாட்டி கேள்-ஸ்வர்ணலதா
- பறவைகளே- மலேசியா வாசுதேவன்
- புது நிலவு இது- எஸ்.ஜானகி
- சேல ஒண்ணு கட்டி- ஸ்வர்ணலதா
- தென்பாண்டி தென்றல்- எஸ்.பி.பாலசுப்பிரமண்யம்
- வண்ண வண்ண பூக்கள்- உன்னி மேனன்
குறிப்புகள்
- ↑ "Pudhu Nilavu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-08.
- ↑ "Pudhu Nilavu". gomolo.com. Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-08.
- ↑ https://itunes.apple.com/us/album/pudhu-nilavu-soundtrack-from-the-motion-picture/485352733