ஜூனியர் பாலையா
ஜூனியர் பாலையா | |
---|---|
பிறப்பு | ரகு பாலையா[1] 28 சூன் 1953 [2] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 2 நவம்பர் 2023 சென்னை, தமிழ்நாடு | (அகவை 70)
பணி | நடிகர், நாடக கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1975– தற்போது |
பெற்றோர் | டி. எஸ். பாலையா |
வாழ்க்கைத் துணை | சுஜானா[3] |
ஜூனியர் பாலையா (Junior Balaiah, 28 சூன் 1953 – 2 நவம்பர் 2023) என்பவர் ஒரு இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகன். இவருடைய இயற்பெயர் ரகு. திரைத்துறையில் ஜூனியர் பாலையா என அழைத்தனர். எண்ணற்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
ஜூனியர் பாலையா சென்னையில் 28 ஜூன் 1953 இல் பிறந்தார். இவரது வீடு சுண்டங்கோட்டை, இப்போது தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது .[5]
தொழில்
2010 களில், பாலையா படங்களில் அரிதான தோற்றங்களில் நடித்தார். சாட்டை (2012) இல் ஒரு தலைமை ஆசிரியராக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். அவர் 2015 ஆம் ஆண்டில் தனி ஒருவன், புலி உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்தார்.[6][7]
2014 ஆம் ஆண்டில், தனது மகனின் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்க திரைப்பட தயாரிப்பாளராக வேண்டும் என்ற தனது நோக்கத்தை பாலையா வெளிப்படுத்தினார்.[6]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
- மேல்நாட்டு மருமகள் (1975)
- இளைய தலைமுறை (1977)
- தியாகம் (திரைப்படம்) (1978)
- எமனுக்கு எமன் (1980)
- வாழ்வே மாயம் (திரைப்படம்) (1982)
- தூரம் அதிகமில்லை (1983)
- அன்பே ஓடிவா (திரைப்படம்) (1984)
- கரகாட்டக்காரன் (திரைப்படம்) (1989)
- கோபுர வாசலிலே (1991)
- விக்னேஷ்வர் (1991)
- சின்னத்தாயி (1992)
- அம்மா வந்தாச்சு (1992)
- ராசுக்குட்டி (1992)
- சுந்தர காண்டம் (1992 திரைப்படம்) (1992)
- அமராவதி (1993) ... ரிக்சா ஓட்டுறர்
- எங்க முதலாளி (1993)
- பவித்ரா (திரைப்படம்) (1994)
- வீட்ல விசேஷங்க (1994)
- அவதாரம் (1995)
- மாயா பஜார் (1995)
- இரட்டை ரோஜா (திரைப்படம்) (1996)
- புது நிலவு (1996)
- வேட்டியை மடிச்சு கட்டு (1996)
- காதல் பள்ளி (1997)
- விவசாயி மகன் (1997)
- சேரன் சோழன் பாண்டியன் (1998)
- பாரதி (2000)
- ஆண்டான் அடிமை (திரைப்படம்) (2001)
- ஷக்கலக்கபேபி (2002)
- ஜூலி கணபதி (2003)
- ஜெயம் (2003)
- வின்னர் (2003)
- சிருங்காரம் (2007)
- வட்டபாறை (2012)
- சாட்டை (திரைப்படம்) (2012)
- கும்கி (2012)
- ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி (2014)
- துணை முதல்வர் (2015)
- தனி ஒருவன் (2015)
- புலி (2015)
- ஓம் சாந்தி ஓம் (திரைப்படம்) (2015)
- சேது பூமி (2016)
- நாரை (2018)
- நேர்கொண்ட பார்வை (2019)
தொலைக்காட்சி
- விஸ்வநாதனாக சித்தி (1999-2001)
- "சின்ன பாப்பா பெரிய பாப்பா" சீசன் 1 மாசனமாக
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180125165958/http://www.chennailivenews.com/Valentine%27s%20Day%202012/Features/20121314011349/Celebs-and-Valentines-Day---1.aspx.
- ↑ "Junior Balaiya". Nadigar Sangam. https://nadigar-sangam.org/member/junior-balaiya-a-k-a-b-raghu/.
- ↑ "Junior Balaiah". nettv4u.com (Chennai, India). http://www.nettv4u.com/celebrity/tamil/movie-actor/junior-balaiah.
- ↑ http://www.thehindu.com/features/cinema/t-s-balaiah-endeared-himself-to-millions-of-fans-with-a-career-spanning-nearly-four-decades-says-randor-guy/article6324279.ece
- ↑ "Darling of the masses". The Hindu (Chennai, India). 23 August 2014. http://www.thehindu.com/features/cinema/t-s-balaiah-endeared-himself-to-millions-of-fans-with-a-career-spanning-nearly-four-decades-says-randor-guy/article6324279.ece.
- ↑ 6.0 6.1 http://www.thehindu.com/features/cinema/100th-birthday-of-one-of-actor-t-s-balaiah/article6345220.ece
- ↑ http://www.thehindu.com/features/cinema/om-shanti-om-the-ghost-is-clear/article6868916.ece