தியாகம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தியாகம் | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | கே. பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் பாலாஜி லட்சுமி |
வெளியீடு | மார்ச்சு 4, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 4510 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தியாகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - இராஜா/ இராஜசேகரன்
- இலட்சுமி - இராதா
- கே. பாலாஜி - ஆய்வாளர் பிரசாந்த்
- மேஜர் சுந்தரராஜன்
- வி. கே. ராமசாமி
- எம். ஆர். ஆர். வாசு
- நாகேஷ்
- தேங்காய் சீனிவாசன்
- மனோரமா
- ஏ. கருணாநிதி
- ஜூனியர் பாலையா
- முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி
- ஜெயலட்சுமி