ஏ. கருணாநிதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ. கருணாநிதி
A karunanithi.jpg
பிறப்பு1923
கமலாபுர, கர்நாடகா, பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு1981 (அகவை 57–58)
சென்னை
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட நடிகர்
அறியப்படுவதுநகைச்சுவை நடிகர்

ஏ. கருணாநிதி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் கதை நாயகன் சண்முக சுந்தரத்தின் குழுவில் ஒத்து வாசிப்பவராக நடித்தார். 1960 ஆம் ஆண்டுகளில் டி. பி. முத்துலட்சுமியுடன் இணைந்து நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்[1]. இவர், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் "மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாமனையும் சேத்துக்கிட்டு" என்னும் பாடலில் டி.வி. ரத்னத்தின் பெண் குரலுக்கு வாயசைத்து நடித்திருந்தார்.[2] ஏ. கருணாநிதி பறவைகளை பற்றி ஆய்வு செய்திருக்கிறார்[3]

நடித்த திரைப்படங்கள்

1940 - 1949

  1. ஆதித்தன் கனவு (1948)

1950 - 1959

  1. பொன்முடி[4] (1950)
  2. தேவகி (1951)
  3. கல்யாணி (1952)
  4. வளையாபதி[5] (1952)
  5. பத்மினி (1954)
  6. மாங்கல்யம் (1954)
  7. என் மகள் (1954)
  8. பெண்ணரசி (1955)
  9. கல்யாணம் செய்துக்கோ (1955)
  10. கதாநாயகி (1955)
  11. குலேபகாவலி (1955)
  12. டவுன் பஸ் (1955)
  13. நல்ல தங்கை (1955)
  14. மகேஸ்வரி (1955)
  15. பாசவலை (1956)
  16. கண்ணின் மணிகள் (1956)
  17. மணமகன் தேவை (1957)
  18. அம்பிகாபதி (1957)[6]
  19. சாரங்கதாரா (1958)
  20. வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

1960 - 1969

  1. அடுத்த வீட்டுப் பெண் (1960)
  2. ஆடவந்த தெய்வம் (1960)
  3. தெய்வப்பிறவி (1960)
  4. புதிய பாதை (1960)
  5. படித்தால் மட்டும் போதுமா (1962)
  6. சித்ராங்கி (1964)
  7. தில்லானா மோகனாம்பாள் (1968)
  8. திருமால் பெருமை (1968)

1970 - 1982

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் தமிழர்விக்கிக்கு உதவ முடியும்.

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்குநர் உடன்
நடித்தவர்
தயாரிப்பு
நிறுவனம்:
1948 ஆதித்தன் கனவு டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ்
1950 திகம்பர சாமியார் மாணிக்கம் டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ்
பொன்முடி எல்லிஸ் ஆர். டங்கன் மாடர்ன் தியேட்டர்ஸ்
1951 தேவகி Govindhan ஆர். எஸ். மணி மாடர்ன் தியேட்டர்ஸ்
1952 கல்யாணி டி. ஜி. ராகவாச்சார்யா
மொஹமட் மஸ்தான்
மாடர்ன் தியேட்டர்ஸ்
வளையாபதி டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ்
1954 என் மகள் கே. வி. ஆர். ஆச்சார்யா அசோகா பிலிம்ஸ்
மாங்கல்யம் கே. சோமு எம். ஏ. வி. பிக்சர்ஸ்
பத்மினி அசோக் புரொடக்சன்ஸ்
1955 ஆசை அண்ணா அருமைத் தம்பி கருப்பு ஜி. ஆர். ராவ் எம். எஸ். எஸ். பாக்கியம் ஸ்ரீமதி பிக்சர்ஸ்
குலேபகாவலி டி. ஆர். ராமண்ணா ஆர். ஆர். பிக்சர்ஸ்
குணசுந்தரி மூத்த மருமகன் கமலாகர காமேஸ்வர ராவ் டி. பி. முத்துலட்சுமி விஜயா ஸ்டூடியோஸ்
கல்யாணம் செய்துக்கோ ஆர். சந்தர் ஸ்ரீ யூனிடி பிக்சர்ஸ்
கதாநாயகி கே. ராம்நாத் மாடர்ன் தியேட்டர்ஸ்
மகேஸ்வரி டி. ஆர். ரகுநாத் டி. பி. முத்துலட்சுமி மாடர்ன் தியேட்டர்ஸ்
மிஸ்ஸியம்மா பாண்டியா எல். வி. பிரசாத் கே. ஏ. தங்கவேலு கூட்டாளி விஜயா புரொடக்சன்ஸ்
முல்லைவனம் வி. கிருஷ்ணன் அரவிந்த் பிக்சர்ஸ், கோவை
நல்ல தங்கை எஸ். ஏ. நடராஜ் பார்வர்ட் ஆர்ட் பிலிம்ஸ்
பெண்ணரசி கே. சோமு எம். ஏ. வி. பிக்சர்ஸ்
டவுன் பஸ் மன்னாரு (வேலுவின் நண்பன்) கே. சோமு டி. பி. முத்துலட்சுமி எம். ஏ. வி. பிக்சர்ஸ்
1956 கண்ணின் மணிகள் ஆர். ஜானகிராம் மகேஸ்வரி பிக்சர்ஸ்
நான் பெற்ற செல்வம் அறிவுமதி கே. சோமு பாரகன் பிக்சர்ஸ்
பாசவலை ஏ. எஸ். நாகராஜன் டி. பி. முத்துலட்சுமி மாடர்ன் தியேட்டர்ஸ்
1957 அம்பிகாபதி வெங்காயம் ப. நீலகண்டன் ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ்
ஆரவல்லி நாமன் கிருஷ்ணா ராவ் டி. பி. முத்துலட்சுமி மாடர்ன் தியேட்டர்ஸ்
மணமகன் தேவை பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் பரணி பிக்சர்ஸ்
1958 பூலோக ரம்பை மகோதரன் டி. யோகானந்த் அசோகா பிக்சர்ஸ்
கடன் வாங்கி கல்யாணம் Drama artiste எல். வி. பிரசாத் டி. பி. முத்துலட்சுமி விஜயா புரொடக்சன்ஸ்
பெற்ற மகனை விற்ற அன்னை தத்தன் (வில்லாளனின் நண்பன்) வி. இராமநாதன் மாடர்ன் தியேட்டர்ஸ்
சாரங்கதாரா வி. எஸ். ராகவன் டி. பி. முத்துலட்சுமி மினர்வா பிக்சர்ஸ்
தேடி வந்த செல்வம் ப. நீலகண்டன் டி. பி. முத்துலட்சுமி அரசு பிக்சர்ஸ்
1959 அல்லி பெற்ற பிள்ளை கே. சோமு எம். எம். புரொடக்சன்ஸ்
எங்கள் குலதேவி சாணக்கியன் ஏ. சுப்பாராவ் மாடர்ன் தியேட்டர்ஸ்
கண் திறந்தது கே. வி. ஸ்ரீநிவாசன் நாராயணன் அண்டு கம்பெனி
பெண்குலத்தின் பொன் விளக்கு பி. விட்டலாச்சார்யா அசோகா பிக்சர்ஸ்
வீரபாண்டிய கட்டபொம்மன் சுந்தரலிங்கம் பி. ஆர். பந்துலு டி. பி. முத்துலட்சுமி பத்மினி பிக்சர்ஸ்
1960 ஆடவந்த தெய்வம் காம்போதி ப. நீலகண்டன் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்
அடுத்த வீட்டுப் பெண் வேதாந்தம் ராகவையா டி. பி. முத்துலட்சுமி அஞ்சலி பிக்சர்ஸ்
தெய்வப்பிறவி நாயர் கிருஷ்ணன்-பஞ்சு கமால் பிரதர்ஸ்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் டி. பிரகாஷ்ராவ் ஜூபிடர் பிக்சர்ஸ்
புதிய பாதை டி. சாணக்கியா ஸ்ரீ சாரதா பிக்சர்ஸ்
1961 கப்பலோட்டிய தமிழன் உண்ணார்சாமி பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ்
பாலும் பழமும் ஏ. பீம்சிங் சரவணா பிலிம்ஸ்
திருடாதே மக்கு மாமா ப. நீலகண்டன் பி. சரோஜாதேவி யின் மாமாவாக ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ்
1962 இந்திரா என் செல்வம் காம்பவுண்டர் கைலாசம் சி. பத்மநாபன் விஜயா வாகினி ஸ்டூடியோஸ்
படித்தால் மட்டும் போதுமா ராவ் பகதூரின் வேலைக்காரன் ஏ. பீம்சிங் மனோரமா ரங்கநாதன் பிக்சர்ஸ்
தென்றல் வீசும் பி. எஸ். ரங்கா விக்ரம் புரொடக்சன்ஸ்
1963 கல்யாணியின் கணவன் போலீஸ் கான்ஸ்டபிள் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு டி. பி. முத்துலட்சுமி பக்சிராஜா ஸ்டூடியோஸ்
கொஞ்சும் குமரி மன்னாரு (அல்லியின் மாமா) ஜி. விஸ்வநாதன் மாடர்ன் தியேட்டர்ஸ்
பார் மகளே பார் மாணிக்கம் ஏ. பீம்சிங் கஸ்தூரி பிலிம்ஸ்
துளசி மாடம் கே. பி. ஸ்ரீநிவாசன் எம். ஏ. வி. பிக்சர்ஸ்
1964 சித்ராங்கி ஆர். எஸ். மணி மாடர்ன் தியேட்டர்ஸ்
முரடன் முத்து பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ்
1966 மதராஸ் டு பாண்டிச்சேரி நாயுடு (பஸ் ஓட்டுநர்) திருமலை - மகாலிங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன்
மகாகவி காளிதாஸ் ஆர். ஆர். சந்திரன் கல்பனா கலா மந்திர்
மணிமகுடம் உலகப்பன் (வாஞ்சியின் சகோதரன்) எஸ். எஸ். ராஜேந்திரன் மனோரமா சகோதரியாக எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ்
சாது மிரண்டால் பயணி (திரைப்பட ஒப்பனைக் கலைஞர்) திருமலை - மகாலிங்கம் சன்பீம்
1967 ஆலயம் திருமலை - மகாலிங்கம் சன்பீம்
1968 லட்சுமி கல்யாணம் ஜி. ஆர். நாதன் கிருஷ்ணாலயா
தில்லானா மோகனாம்பாள் ஒத்து வாசிப்பவர் ஏ. பி. நாகராஜன் ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்
திருமால் பெருமை நாட்டாமை ஏ. பி. நாகராஜன் டி. பி. முத்துலட்சுமி திருவெங்கடேஸ்வரா மூவீஸ்
1969 பொண்ணு மாப்பிள்ளை
1970 பாதுகாப்பு ஏ. பீம்சிங் சன்பீம் புரொடக்சன்ஸ்
1971 ஆதி பராசக்தி கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்சன்ஸ்
1978 தியாகம் தியாகம் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
1982 காதலித்துப்பார்

இறப்பு

இவர் 1981 ஆம் ஆண்டு எலும்புருக்கி நோய் காரணமாக காலமானார்.[7]

மேற்கோள்கள்

  1. "இயக்குநர் – நடிகர் டி.பி. கஜேந்திரன்". தீக்கதிர் இம் மூலத்தில் இருந்து 2017-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170518005243/http://theekkathir.in/2012/08/18/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9C/. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 
  2. பி.ஜி.எஸ். மணியன். "இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 22". கூடு. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2016.
  3. ."சினிமாவும், இலக்கியமும் இணைய வேண்டும் :நடிகர் விவேக்". நக்கீரன். 4 டிசம்பர் 2011 இம் மூலத்தில் இருந்து 2011-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111205065724/http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66378. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 
  4. ராண்டார் கை (4 அக்டோபர் 2008). "Ponmudi 1950". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/ponmudi-1950/article1426286.ece. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2016. 
  5. ராண்டார் கை (26 அக்டோபர் 2013). "Valayapathi (1952)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/valayapathi-1952/article5275619.ece. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2016. 
  6. "அம்பிகாபதி". thamizhisai.com/. Archived from the original on 2017-04-04. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2016.
  7. ஏ. கருணாநிதி

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._கருணாநிதி&oldid=21582" இருந்து மீள்விக்கப்பட்டது