தெம்மாங்கு பாட்டுக்காரன்
Jump to navigation
Jump to search
தெம்மாங்கு பாட்டுக்காரன் | |
---|---|
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | சிவ. இராமதாஸ் இராகவன் தம்பி |
கதை | கங்கை அமரன் |
திரைக்கதை | கங்கை அமரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராமராஜன் ஆமணி கவுண்டமணி செந்தில் |
ஒளிப்பதிவு | கே. பி. தயளன் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிறீ தேவி பகவதி பிலிம்ஸ் |
விநியோகம் | சிறீ தேவி பகவதி பிலிம்ஸ் |
வெளியீடு | 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெம்மாங்கு பாட்டுக்காரன் (Themmangu Paattukaaran) என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். கங்கை அமரன் இயக்க, ராஜ்கிரண் தயாரித்த இப்படத்தில் ராமராஜன், ஆமணி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[1][2]
நடிகர்கள்
- ராமராஜன்
- ஆமணி
- கவுண்டமணி
- செந்தில்
- வினு சக்ரவர்த்தி
- டி. கே. சண்முகசுந்தரம்
- பி. யு. சி. இராஜேந்திரன்
- பக்கிரிசாமி
- சஞ்சைகாந்த்
- தினேஷ்
- எஸ். என். பார்வதி
- அமுதா
- திலகம்
- புவணா
- பேபி ஐஸ்வர்யா
- பெரிய கருப்பு தேவர்
- வெள்ளை சுப்பையா
- கருப்பு சுப்பையா
- பசி நாராயணன்
இசை
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3]
- பொண்ணுக்கு - மனோ, சித்ரா
- என்னன்ன நாட்டுக்குள்ளே - மனோ
- ஏட்டைய்யா - கங்கை அமரன்
- காவேரி ஆறு - மனோ, சித்ரா
- நம்ம மனசு - மனோ, சித்ரா
- சின்ன சின்ன - கங்கை அமரன்
குறிப்புகள்
- ↑ "Themmangu Paattukaaran". spicyonion.com. http://spicyonion.com/movie/thenmangu-paatukaran/.
- ↑ "Themmangu Paattukaaran". youtube.com. https://www.youtube.com/watch?v=yMiX0z8m-1o.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190528161141/http://www.tamilsongslyrics123.com/listlyrics/39999.