கும்பக்கரை தங்கய்யா
Jump to navigation
Jump to search
கும்பக்கரை தங்கய்யா | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | ராமுமச்சான் |
கதை | சங்கிலி முருகன் ராஜ்வர்மன் (வசனம்) |
திரைக்கதை | கங்கை அமரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு கனகா பாண்டியன் எம். என். நம்பியார் |
ஒளிப்பதிவு | ஏ. சபாபதி |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | முருகன் சினி ஆர்ட்ஸ் |
விநியோகம் | முருகன் சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கும்பக்கரை தங்கய்யா 1991-இல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, கனகா, பாண்டியன், எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ராமுமச்சான் தயாரித்திருந்தார்.[1][2]
நடிகர்கள்
- பிரபு
- கனகா
- பாண்டியன்
- எம். என். நம்பியார்
- செந்தாமரை
- கிங் பகதூர்
- பப்லு பிரித்திவிராஜ்
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
- கோவை சரளா
- காந்திமதி
- எஸ். என். லட்சுமி
- எஸ். என். பார்வதி
- வி கோபாலகிருஷ்ணன்
- எ கே வீராசாமி
- பீலிசிவம்
- ராஜாஜி
- பெரிய கருப்பு தேவர்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருந்தார். "என்னை ஒருவன் பாடச் சொன்னான்" பாடலை மட்டும் இளையராஜாவே எழுதியிருந்தார். [3][4] "பூத்து பூத்து குலுங்குதடி" என்ற பாடல் சுத்த தன்யாசி இராகத்தில் அமைக்கப்பட்டது.[5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்/கள் | நீளம் | |||||||
1. | "பாட்டு ஒன்ன இழுக்குதா" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:46 | |||||||
2. | "பூத்து பூத்து குலுங்குதடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் | 4:56 | |||||||
3. | "தென்றல் காத்தே. சேதி" | எஸ். ஜானகி, மனோ | 4:07 | |||||||
4. | "என்னை ஒருவன் பாடச்" | இளையராஜா | 3:45 | |||||||
5. | "கும்பம் கரை சேர்த்த" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:54 | |||||||
6. | "கூடலூரு குண்டுமல்லி" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா | 4:57 | |||||||
7. | "கூட்டத்தில குனிஞ்சு நிக்கிற" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா, டி. எஸ். இராகவேந்திரா | 5:12 | |||||||
8. | "தென்றல் காத்தே. சேதி" (தனிப்பாடல்) | எஸ். ஜானகி | 3:54 | |||||||
மொத்த நீளம்: |
36:31 |
மேற்கோள்கள்
- ↑ "Kumbakarai Thangaiah". spicyonion.com. http://spicyonion.com/movie/kumbakarai-thangaya/. பார்த்த நாள்: 2014-09-19.
- ↑ "Kumbakarai Thangaiah". gomolo.com. http://www.gomolo.com/kumbakkarai-thangaiya-movie/11499. பார்த்த நாள்: 2014-09-19.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kumba karai Thangaiya Tamil Film LP Vinyl Record by Ilayaraja" இம் மூலத்தில் இருந்து 16 சனவரி 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220116101431/https://mossymart.com/product/kumba-karai-thangaiya-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/.
- ↑ "Kumbakarai Thangaiah". 14 October 1990 இம் மூலத்தில் இருந்து 28 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220528115820/https://www.jiosaavn.com/album/kumbakarai-thangaiah/rI3V8KY90Fw_.
- ↑ Sundararaman (2007). Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ). Pichhamal Chintamani. பக். 154. இணையக் கணினி நூலக மையம்:295034757.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1991 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கங்கை அமரன் இயக்கிய திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- பாண்டியன் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்