கோயில் மணியோசை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோயில் மணியோசை
இயக்கம்நேதாஜி
தயாரிப்புதிருச்சி ஏ. சந்திரன்
இசைகங்கை அமரன்
நடிப்புபாண்டியன்
அபிநயா
ரகுவரன்
ராதாரவி
செந்தில்
கல்லாப்பெட்டி சிங்காரம்
உசிலைமணி
அனுராதா
ஸ்ரீகாமு
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கோயில் மணியோசை (Koil Maniyosai) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியன் நடித்த இப்படத்தை நேதாஜி இயக்கினார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்தார். பாடல் வரிகளை கங்கை அமரனும், பட்டுக்கோட்டை நடராசனும் இயற்றினர்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (நிமிடங்கள்)
1 "குக்கூ குக்கூ கலகல கலகல" கே. எஸ். சித்ரா கங்கை அமரன்
2 "கூர பொடவ கட்டி" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா கங்கை அமரன்
3 "ஓடப்பட்டி பிச்சமுத்து" கே. எஸ். சித்ரா கங்கை அமரன்
3 "புள்ள புள்ள வயசுப்புள்ள" மனோ, கே. எஸ். சித்ரா கங்கை அமரன்
3 "ஆண்டவ யாரையும் விட்டதில்ல" கே. ஜே. யேசுதாஸ் பட்டுக்கோட்டை நடராசன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோயில்_மணியோசை&oldid=32650" இருந்து மீள்விக்கப்பட்டது