திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(திருக்குரக்கா குந்தளேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருக்குரக்குக்கா,திருக்குரக்காவல்
பெயர்:திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில்[1]
அமைவிடம்
ஊர்:வடவாஞ்சார்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:குந்தளேசுவரர்,குண்டலகர்னேஸ்வரர்
தாயார்:குந்தளநாயகி,குந்தளாம்பிகை
தீர்த்தம்:பழவாறு (கணபதி நதி)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:ஆலய ராஜகோபுரம் அற்றது
மூலவர் விமானம்

திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல் குந்தளேஸ்வரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 28வது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்றது. இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.

சிறப்புகள்

அநுமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

அனுமன் சிவனை வழிபட்டதாக நாயன்மார் கூறினாலும் , இக்கதை புராணங்களிலும் இதிகாசங்களிலும் இல்லாததால் மற்றும் வேதத்துக்கு முரணாக இருப்பதால் , அனுமன் சிவனை வழிபட வாய்ப்புகள் இல்லை.

இறைவன், இறைவி

இக்கோயிலிலுள்ள இறைவன் குந்தளேஸ்வரர், இறைவி குந்தலாம்பிகை.[2]

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 131
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்