திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவாழ்கொளிப்புத்தூர் [1] |
பெயர்: | திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவாளப்புத்தூர் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர், சுந்தரர் |
திருவாழ் கொளிப்புத்தூர் - திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 29வது சிவத்தலமாகும்.இது மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்கவண்ணர், இறைவி வண்டால்குழலம்மை.[2]
சிறப்புகள்
அருச்சுனனின் நீர் வேட்கையைத் தீர்த்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
மேற்கோள்கள்
- ↑ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=317
- ↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்குரக்குக்கா |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் பழமண்ணிப்படிக்கரை |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 29 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 29 |