ஜி இ பி - 24 (நெல்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஜி இ பி - 24
GEB 24
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
கிச்சிலி சம்பா உடனுறு மாற்று
வகை
புதிய நெல் வகை
வெளியீடு
1921
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோயம்புத்தூர்
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

ஜி இ பி - 24 (GEB 24) பிரபலமாக கிச்சிலி சம்பா' (Kichili samba) எனப்படும் இந்த நெல் வகை, உடனுறு மாற்றி உருவாக்கப்பட்ட தமிழகத்தின் நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) 1921 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-21.
  2. "Paddy Breeding Station of TNAU bags award". தி இந்து (ஆங்கிலம்) - COIMBATORE:, MAY 05, 2012 09:04 IST. Retrieved 2017-09-21.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜி_இ_பி_-_24_(நெல்)&oldid=378961" இலிருந்து மீள்விக்கப்பட்டது