குறுஞ்சம்பா
(குறுஞ்சம்பா (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| குறுஞ்சம்பா |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| தோற்றம் |
| பண்டைய நெல் இரகம் |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
குறுஞ்சம்பா (Kurunjamba) எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.
மருத்துவ குணம்
குறுஞ்சம்பா: பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும் என அறிய முடிகிறது.[1]
அகத்தியர் குணபாடம்
- குறுஞ்சம்பா பித்தங் குடியிருக்கச் செய்யும்
வெறுங்கரப்பான் உண்டாக்கும் மெய்யில் - நொறுங்கச்செய் வாத மருள் வாயுவினை மாற்றும்போ கங்கொடுக்குஞ் சீதவன சத்திருவே ! செப்பு.
- பொருள்- இது அழல் குற்றம், கரப்பான், ஆண்மை இவைகளைப் பெருக்கும். உடலில் குத்துகின்ற வளிநோயை நீக்கும்.[2]
சான்றுகள்
- ↑ "குறுஞ்சம்பா:". www.tnalldriversassociation.in - © 2024 (ஆங்கிலம்). Retrieved 2025-06-07.
- ↑ "சித்த மருத்துவத்தின்படி வெவ்வேறு வகையான அரிசிகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள்-குறுஞ்சம்பா அரிசி". www.tnalldriversassociation.in - © 2024 (ஆங்கிலம்). Retrieved 2025-06-07.
-