சடைய நாயனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சடைய நாயனார்
பெயர்:சடைய நாயனார்
குலம்:ஆதி சைவர்
பூசை நாள்:மார்கழி திருவாதிரை
அவதாரத் தலம்:திருநாவலூர்
முக்தித் தலம்:திருநாவலூர்

"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.

சடைய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1][2][3]. திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் சடையனார்[4]. இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.

நுண்பொருள்

  1. சிவதொண்டர்க்குத் தந்தையாம் பேறுபெற்றோர் சிவப்பேறு பெற்றோரே.

சடையனார் நாயனார் குருபூசை: மார்கழித் திருவாதிரை.

மேற்கோள்கள்

  1. 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). சடைய நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  2. T N Ramachandran. "The Puranam of Sataiya Nayanar". Archived from the original on 13 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Roshen Dalal (2011). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. p. 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.
  4. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

"https://tamilar.wiki/index.php?title=சடைய_நாயனார்&oldid=142679" இருந்து மீள்விக்கப்பட்டது