கிண்ணக்கொரை
Jump to navigation
Jump to search
கிண்ணக்கொரை | |
---|---|
இந்தியாவின் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 11°13′0″N 76°40′0″E / 11.21667°N 76.66667°ECoordinates: 11°13′0″N 76°40′0″E / 11.21667°N 76.66667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
வட்டம் | குந்தா |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 643219 |
கிண்ணக்கொரை (Kinnakorai) இந்தியாவின் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும். இது ஊட்டிக்கு தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளது. இதனருகில் அமைந்த ஊர் மஞ்சூர் ஆகும். இது மஞ்சூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூரில் படகர் மொழி மற்றும் தமிழ் பேசப்படுகிறது.