கோத்தகிரி வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோத்தகிரி வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1]

இந்த வட்டத்தின் தலைமையகமாக கோத்தகிரி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் கோத்தகிரி, கீழ்கோத்தகிரி மற்றும் நெடுகுளா என மூன்று உள்வட்டங்களும், 23 வருவாய் கிராமங்களும் உள்ளன. மேலும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரவல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,08,684 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 29,816 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 6,312 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 83.05% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,064 பெண்கள் வீதம் உள்ளனர்.[2][3]

வருவாய் கிராமங்கள்

  1. கோத்தகிரி I
  2. கோத்தகிரி II
  3. கோத்தகிரி III
  4. அரக்கோடு
  5. தேனாடு I
  6. தேனாடு II
  7. கடினமாலா
  8. கெங்கரை I
  9. கெங்கரை II
  10. கோக்கோடு
  11. கோணவாக்கரை I
  12. கோணவாக்கரை II
  13. நந்திபுரம்
  14. ஜக்கநாரை
  15. ஜெகதலா I
  16. ஜெகதலா II
  17. நடுஹட்டி I
  18. நடுஹட்டி II
  19. ஹல்லிமோயார்
  20. கல்லம்பாளையம
  21. கொடநாடு
  22. நெடுகுளா I
  23. நெடுகுளா II

பேரூராட்சிகளும் கிராம ஊராட்சிகளும்

கோத்தரி வட்டடத்தில் 2 பேரூராட்சிகளும், 11 கிராமப் பஞ்சாயத்துகளும் உள்ளன. அவைகள் பின்வருமாறு;

பேரூராட்சிகள்

  1. கோத்தகிரி
  2. ஜெகதலா

கிராம ஊராட்சிகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கோத்தகிரி_வட்டம்&oldid=128163" இருந்து மீள்விக்கப்பட்டது