ஹுலிக்கல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஹுலிக்கல், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சி 19 குக்கிராமங்களைக் உள்ளடக்கியுள்ளது.

அமைவிடம்

ஹுலிக்கல், உதகமண்டலத்திலிருந்து 28 கிமீ தொலைவிலும், குன்னூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

35.41 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4201 வீடுகளும், 14168 மக்கள்தொகையும் கொண்டது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஹுலிக்கல்&oldid=41825" இருந்து மீள்விக்கப்பட்டது