பந்தலூர் வட்டம்
Jump to navigation
Jump to search
பந்தலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பந்தலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 2 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் நெல்லியாளம் நகராட்சி உள்ளது.
2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பந்தலூர் வட்டம் 61,538 ஆண்களையும் 64,339 பெண்களையும் சேர்த்து 125,877 மக்கள் குடித்தொகையைக் கொண்டிருந்தது.
பந்தலூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- சேரங்கோடு I
- சேரங்கோடு II
- எருமாடு I
- எருமாடு II
- மூணாடு I
- மூணாடு II
- நெல்லியாளம் I
- நெல்லியாளம் II