இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை [1]
பெயர்:இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரிமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர்.
தாயார்:அமிர்தகரவல்லி, மங்களநாயகி
தல விருட்சம்:இலுப்பை
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

திருமண்ணிப்படிக்கரை - இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 30ஆவது தலமாகும்.

அமைவிடம்

இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி

இத்தலத்திலுள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர், இறைவி அமிர்தகரவல்லி.

சிறப்புகள்

இறைவன் விடமுண்ட போது தேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தைப் பரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

முன் மண்டபம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்